திருடா...திருடி....[setting password for blog posts]

Tuesday, February 9




takboletakboletakbole








டிஸ்கி:

என்னங்க பதிவு தெரியலையா? putuscinteமேலே நீல நிறத்தில் உள்ளது தாங்க பதிவு.
இல்லையில்லை பதிவுக்கான லிங்க் பெட்டி...duit

பெட்டிக்குள்ள பதிவு இருக்கு.பெட்டியைத் திறக்கனும்னா சாவி gelakgulingவேண்டுமே.அதுதான் கடவுச் சொல் [password]
பதிவைப் படிக்க கடவுச் சொல் இடுக..
இந்தப் பதிவை [மட்டும்] படிப்பதற்கான கடவுச் சொல் கீழே :gigitjari

[password]: secretword




மேலே உள்ள SHOW ENCRYPTED TEXT லிங்கை கிளிக் செய்ய வரும் கட்டத்தில் கடவுச் சொல்லைக் கொடுங்கள் star

இதைப் பயன் படுத்திப் பதிவைப் படிங்க.படிச்சிட்டீங்கன்னா அடையாளமா ஒரு பின்னூட்டம் போடுங்க.:)))))))

women

5 comments:

  1. புரியலைங்க, எப்படி பாஸ்வேர்டு செட் பண்றது!?

  1. @வால்பையன்
    வாங்க வால் பையன்.ஒரு குறிப்பிட்ட பதிவை எங்இரிப்ட் செய்து [மறை பொருளாக்கி] நண்பர்கள் மட்டும் படிக்க அனுமதிக்கலாம்.மற்றவர்களுக்குத் தெரியாது.
    அதற்குத்தான் எங்இரிப்ட் செய்யும் போது பாஸ்வேர்ட் கொடுக்கனும்.
    அதைத்தான் சொல்லியிருக்கேன்.
    பாஸ்வேர்ட் என்றாலே சீக்ரெட் .அப்பால பதிவு யாரும் படிக்க முடியாது.
    முக்கிய நண்பர்காளுக்கு பாஸ்வேர்ட் சொல்லனும்.அதுக்கு பதிவு மேட்டரையே சொல்லிடலாம்.

    இது எல்லாம் பிஸினாஸ் பிலாக்குக்கு பொருந்தக் கூடும்.டீம் வெர்க்குக்கு.

  1. //இது எல்லாம் பிஸினாஸ் பிலாக்குக்கு பொருந்தக் கூடும்.டீம் வெர்க்குக்கு.

    //


    எனக்கும் ஒரு பிஸ்னஸ் ப்ளாக் இருக்கு, அதை மொத்தமா மூடி வச்சிருக்கேன், பதிவுகள் மட்டும் பாஸ்வேர்டு கொடுத்து படிப்பது போல் செய்யமுடியுமா?

    ரீடரில் தெரியகூடாத மாதிரி!

  1. @வால்பையன்


    நீங்க நிஜமாவே கேக்கறீங்களா?இதுவரை யாரும் பதிவை படித்தவர்கள் பாஸ்வேர்டு செட் செய்வதை கேட்கவில்லை.
    உங்களுக்காக அதைத் தனிப் பதிவாகவே போட்டுவிடுகிறேன்.

  1. மிக்க நன்றி!


    தயவுசெய்து இந்த பதிவின் பின்னூட்டத்தில் ஒரு தகவல் சொல்லிவிடுங்கள், எனக்கு மெயிலில் வந்து விடும்!

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and