உ
ங்கள் பிலாக் பதிவுகளில் பதிவின் குறிப்பிட்ட பகுதியைத் தனித்துக் காட்ட நகரும் பெட்டி [scroll box]அமைக்கவோ
சைடு பாரில் நீங்கள் வைத்திருக்கும் விட்ஜட்டுகளை ஸ்க்ரோல் பாக்ஸில் அமைக்கவோ செய்யலாம்.
அதற்கு கீழே உள்ள கோடிங் காபி செய்து உங்க பதிவில் சேர்க்க வேண்டியதுதான்.
<div style="border: 1px solid #aaa;background- width:350px; height:250px; overflow:auto; "><p>
TEXT HERE
</p>
</div>
பதிவின் எந்தப் பகுதி நகரும் பெட்டிக்குள் வர வேண்டுமோ அந்தப் பகுதி <p> </p>க்கும் இடையில் வருமாறு இருக்க வேண்டும்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.சைடு பாரிலும் இதைச் செய்யலாம்.இதில் பின்புலம் கலர்; ஃபான்ட் கலர்;பார்டர் கலர்; பெட்டியின் நீள,அகலம் எல்லாம் நம் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
எப்படீங்க இப்படி.. போட்டுத்தாக்குறீங்க!!!!
பாராட்டுக்கள். பின்னூட்டம் எழுதும்போதும் ஒரு வித்தியாசம் இருக்கு. அதையும் சொல்லுங்க.