சுலபமாக யாகூ சிரிப்பான் போட..[yahoo smiley for IE ]

வெள்ளி, பிப்ரவரி 12




முந்தைய ஒரு பதிவில் தீ நரி உலாவி பயன்படுதுபவர்கள் கிரீஸ் மங்கி ஆட்-ஆன் தரவிறக்கி யாஹூ சிரிப்பான் ஸ்கிரிப்ட் இன்ஸ்டால் செஞ்சுக்கலாம்னு சொல்லியிருந்தேன்.

நிறைய பேர் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியும் பயன் படுத்துறாங்க.அவர்கள் சிரிப்பான் போடும் போது வெறும் குறியீடுகளாகத்தான் தெரியும்.சிரிப்பானில் அசைவூட்டம்[animation] இருக்காது.அவர்களுக்கு ஒரு எளிய வழி இருக்கு.
எல்லோரும் பிலாக்கின் html உடன் தமிழ்மணக் கருவிப் பட்டை இணைத்திருப்போம்.
அது இணைத்திருந்தால்தான் பதிவுகள் தமிழ் மணத்தில் தெரியும் .மறுமொழிகளும் தெரியும்
அந்தக் கருவிப் பட்டை நிரலி1 [part1] நிரலி2 [part2]என இரண்டு பகுதிகளாக இருக்கும்.

அதில் முதல் பகுதி html ல் </head>க்கு மேலே இணைப்போம்.

அந்தப் பகுதிக்கு மேயும் ,கீழேயுமாக படத்தில் காட்டியுள்ளபடி இரண்டு நிரலித் துண்டுகளைச் சேர்த்து விட்டால் போதும்.
இது வலைப் பதிவர் உதவிக் குறிப்பில் பதிவர் தீபா வழங்கிய நிரலி.[நன்றி:தீபா]




<script src='http://www.anniyalogam.com/widgets/hackosphere.js' type='text/javascript' xml:space='preserve'/>


<!-- thamizmanam.com toolbar code Part 1, starts. Pathivu toolbar
(c)2005 thamizmanam.com -->
<script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>
</script>
<!-- thamizmanam.com toolbar code Part 1, ends. Pathivu toolbar
(c)2005 thamizmanam.com -->


<script src='http://deepa7476.googlepages.com/DeepaSmiley.js' type='text/javascript' xml:space='preserve'/>




டிஸ்கி: கிரீஸ் மங்கி போல சிரிப்பானைக் கிளிக் செய்யமுடியாது.நாமே எந்தவகை உணர்வோ அழகை [ :((, :)), x-)) ;)), ;((]சிரிப்பு,விழுந்து விழுந்து சிரிப்பு,சோகம் இப்படியாக குறியீடுகளை பதிவு எழுதும் போது அல்லது கமெண்ட்டில் சேர்த்து விட்டால் பதிவு பப்லிஷ் செய்த பிறகு சிரிப்பான் அசைவூட்டத்துடன் தெரியும்.

6 கருத்துகள்:

  1. பயனுள்ள தகவல் கண்மணி.என்னைப்போல் உள்ளவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.:-)

  1. கூகிள் க்ரோமில் இது வேலை செய்யவில்லை. அதுக்கும் ஒரு வழி செய்யுங்கப்பா.

  1. பெயரில்லா சொன்னது…:

    :((

  1. Tamil Baby Names சொன்னது…:

    நல்ல பதிவு.... தொடந்து உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்.

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and