ஆபிஸ் 2007 வேர்டு டாக்குமெண்டிலிருந்து பதிவிட

செவ்வாய், பிப்ரவரி 9


இந்த பதிவு ஆபிஸ் 2007 வேர்டு டாக்குமெண்டிலிருந்து நேரிடையாகப் பதிவிடுகிறேன்.Ms word ஐ post editor ஆகப் பயன்படுத்தலாம் என்பது தெரிந்தது.இது சோதனைப் பதிவு.பிலாக்கர் கணக்குள் நுழையாமலே Ms word ஐ post editor ஆகப் பயன் படுத்தி பதிவு எழுத முடியும்.வேர்டில் உள்ள அத்துனை உதவிகளையும் பயன்படுத்தி பதிவிட முடியும் என நினைத்தேன்.கிளிப் ஆர்ட் படம் வேர்ட் ஆர்ட் மட்டும் சேர்த்துப் பார்த்தேன்.ஆனால் பிலாக்கரில் தெரியவில்ல.படம் இல்லாமல் வெறும் பதிவாக எழுதலாம்.ஆப் லைனில் கதை எழுதி சேமித்து விட்டுப் பின் சாவகாசமாகப் பதிவிடலாம்.:))இது சோதனை முயற்சி என்பதால் மேலும் என்ன வசதிகள் இருக்கு எனத் தெரியவில்லை.windows live editor போல இது வேர்ட்ட் தரும் ஒரு எடிட்டர்.
வேர்டில் உள்ள அத்தனையும் பயன் படுத்த முடிந்தால் அருமையாக இருக்கும்.வேர்டில் நுழைந்து 'நியூ' டாக்குமெண்ட் திறந்ததும் பிலாங் டாக்குமெண்ட்டுடன் 'பிலாக்' ஆப்ஷனும் கிடைக்கிறது.
அதைப் பயன் படுத்த வேண்டியிருந்தால் ஆன்லைனில் பிலாக்கர் கணக்கிற்கான உள்நுழைவு விபரங்களைக் கொடுத்து முதல்முறை மட்டும் ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.
பதிவுகளை ஆப் லைனில் எழுதினாலும் பதிவிடும் போது இணைய இணைப்பு வேண்டும்

பிலாக்கர் கணக்குத் திறக்காமலே நாம் பதிவிட முடியும்.இது ஆபிஸ் 2007 தரும் வசதி.மேம்படுத்தப் பட்டத் தொகுப்புகள் பற்றித் தெரியவில்லை.மொபைல் பிலாக்கிங் போல இது வேர்ட் பிலாக்கிங்J))))
டிஸ்கி:படங்கள் தெரியவில்லை என்பதால் ஸ்கிரீன் ஷாட் போட முடியவில்லை.வேர்டில் சேர்க்க முடியாத படங்களை பிலாக்கர் மூலம் சேர்த்துள்ளேன்.முயற்சித்துப் பாருங்கள்.

rosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosrosros

0 கருத்துகள்:

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and