உங்கள் பதிவுகள் சுடப் படுகிறதா? சுட்டவர்கள் யாரென்று சுலமாகக் கண்டு பிடிக்க வேண்டுமா?நிச்சயம் முடியும்.
என்னுடைய 'தாய்மையைப் போற்றுதும் பதிவு' வேறொரு தளத்தில் உள்ளது.
வேடந்தாங்கலில் என்னுடைய சமீபத்திய பதிவான 'சாமி கண்ணைக் குத்திட்டார்' பதிவும் இன்னொரு தளத்தில் உள்ளது.
நன்றி என்று போடப் பட்டிருந்தாலும் அச்சு அசலாக அப்படியே காபி செய்வது தப்பில்லையா?