உ
ங்கள் கோப்புகளை pdf பைல்களாக மாற்ற இனி தனியாக எந்த வெப்சைட்டுக்கும் போக வேண்டாம்.உங்கள் பிலாக்கின் சைட் பாரிலேயே கூகுள் தரும் கேட்ஜெட்டை நிறுவிக் கொள்ளலாம்.
PDF Man எனப்படும் இந்த (doc2pdf)கேட்ஜெட் கணிணியில் உள்ள நம் கோப்புகளை பிடிஎஃப் பார்மேட்டில் நிமிடத்தில் மாற்றுவதோடு எந்த ஒரு ஈமெயில் ஐடிக்கும் அங்கிருந்தபடியே அதை அனுப்ப முடியும்.
கணிணியில் சேமித்த கோப்புகள் மட்டுமின்றி இணைய பக்கங்களையும் பிடிஎஃப் ஆக மாற்றி அங்கிருந்தபடியே மெயிலில் அனுப்ப முடியும்
ஜிமெயில் என்றால் அடோப் ரீடர் ஓப்பன் செய்யாமல் ஜிமெயிலிலிருந்தே வாசிக்க முடிகிறது.
மற்ற மெயில் என்றால் அடோப்பில் திறக்கிறது.
என்ன ஒரு குறை தமிழ் எழுத்துருவை சப்போர்ட் செய்யவில்லை.
மற்றபடி எளிதாக நம் பிலாக்கில் இருந்தபடியே செயல்பட முடிகிறது.
அந்த கூகுள் கேட்ஜ்ர்ட்டை நிறுவ
இங்கே செல்லவும்.
அல்லது கேட்ஜெட்டுக்கான ஸ்கிரிப்ட் இதோ கீழே:
இதில் width w=220;height h=210 என்பதை மட்டும் அவரவர் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
<script src="http://www.gmodules.com/ig/ifr?url=http://srinathbugzblogtools.googlecode.com/svn/trunk/latest/gadget.xml&synd=open&w=220&h=210&title=PDF+Man&border=%23ffffff%7C3px%2C1px+solid+%23999999&output=js"></script>
பயனுள்ள பதிவு நண்பா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்