tag:blogger.com,1999:blog-4893550058148412379.post747681517855784658..comments2023-05-23T19:00:54.703+05:30Comments on பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS: உங்கள் கோப்புகளை pdf ஆக மாற்ற PDF Man (doc2pdf)கண்மணி/kanmanihttp://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4893550058148412379.post-85543207187446139432012-02-04T07:01:31.305+05:302012-02-04T07:01:31.305+05:30நல்ல தகவல் சகோ, இன்னும் நிறைய டிப்ஸ் தாருங்கள்... ...நல்ல தகவல் சகோ, இன்னும் நிறைய டிப்ஸ் தாருங்கள்... பயன் பெறுகிறோம். சந்தோஷம் அடைகிறோம். ஏனெனில் உங்களைப் பற்றி நீங்கள் தந்திருக்கும் தகவல் ''நானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா''Sathak Maslahihttps://www.blogger.com/profile/02087415745925719469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4893550058148412379.post-67113636988302919142010-04-02T01:42:30.922+05:302010-04-02T01:42:30.922+05:30:):)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4893550058148412379.post-75619005161298535712010-04-01T23:05:31.597+05:302010-04-01T23:05:31.597+05:30@அமைதிச்சாரல்
இத்தனை நாள் அமைதிக்கு காரணம் என்னவோ...@அமைதிச்சாரல்

இத்தனை நாள் அமைதிக்கு காரணம் என்னவோ?கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4893550058148412379.post-6752159498275912882010-04-01T23:04:54.593+05:302010-04-01T23:04:54.593+05:30@சுடுதண்ணி
read more' எல்லோருக்கும் தெரிந்திர...@சுடுதண்ணி

read more' எல்லோருக்கும் தெரிந்திருக்கக் கூடும் என நினைத்தேன்.அடுத்து போட்டுடுவோம்.
பின்னூட்டங்கள் தனி டேப்? தேடுகிறேன்.
நன்றி ஹாட் வாட்டர்கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4893550058148412379.post-46716945118299621822010-04-01T23:02:58.146+05:302010-04-01T23:02:58.146+05:30@சுடுதண்ணி
அவ்வ்வ் இதென்ன பட்டப் பேரு டீச்சர்னே சொ...@சுடுதண்ணி
அவ்வ்வ் இதென்ன பட்டப் பேரு டீச்சர்னே சொன்னாப் போதும்கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4893550058148412379.post-14253238056524111602010-04-01T21:58:35.729+05:302010-04-01T21:58:35.729+05:30'read more' வசதியை நிறுவுவது மற்றும் பின்ன...'read more' வசதியை நிறுவுவது மற்றும் பின்னூட்டங்களைத் தனி tab/window ல் திறக்க வைப்பது எப்படி என்பது குறித்து சொல்லிக் கொடுங்க.சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4893550058148412379.post-89254426409345714992010-04-01T21:51:31.433+05:302010-04-01T21:51:31.433+05:30பயனுள்ள தகவல் கண்மணி. தொடர்ந்து ப்ளாக்கர் டிப்ஸ் க...பயனுள்ள தகவல் கண்மணி. தொடர்ந்து ப்ளாக்கர் டிப்ஸ் கொடுத்து அசத்துறீங்க. இன்று முதல் 'ப்ளாக்கர் டிப்ஸ் நாச்சியார்' என்று என்போடு அழைக்கப்படுவீர்...:)சுடுதண்ணிhttps://www.blogger.com/profile/11198051580882225071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4893550058148412379.post-59663183199627573142010-04-01T19:29:32.182+05:302010-04-01T19:29:32.182+05:30@..:: Mãstän ::..
நன்றி மஸ்தான்.
நான் பெரும்பாலும...@..:: Mãstän ::..

நன்றி மஸ்தான்.
நான் பெரும்பாலும் ப்இலாக்கர் சம்பந்தப்பட்ட குறிப்புகள் மட்டுமே கொடுக்கிறேன்.
பிலாக்கிலிருந்து பிடிஎஃப் மாற்றுவது அதை மெயில் பண்ணுவது என்பதற்கு மட்டுமே இந்த கேட்ஜட்

உங்கள் தகவலுக்கு நன்றி.முயற்சிக்கிறேன்கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4893550058148412379.post-10175871750270792062010-04-01T19:29:18.938+05:302010-04-01T19:29:18.938+05:30@..:: Mãstän ::..
நன்றி மஸ்தான்.
நான் பெரும்பாலும...@..:: Mãstän ::..

நன்றி மஸ்தான்.
நான் பெரும்பாலும் ப்இலாக்கர் சம்பந்தப்பட்ட குறிப்புகள் மட்டுமே கொடுக்கிறேன்.
பிலாக்கிலிருந்து பிடிஎஃப் மாற்றுவது அதை மெயில் பண்ணுவது என்பதற்கு மட்டுமே இந்த கேட்ஜட்

உங்கள் தகவலுக்கு நன்றி.முயற்சிக்கிறேன்கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4893550058148412379.post-31337698864230244512010-04-01T19:25:47.909+05:302010-04-01T19:25:47.909+05:30நன்றி சசிகுமார்.நன்றி சசிகுமார்.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4893550058148412379.post-64984566837443677442010-04-01T18:05:38.158+05:302010-04-01T18:05:38.158+05:30நல்ல பதிவு...
ஒரு சின்ன விசயம், கூகுள் கேட்ஜெட்டு...நல்ல பதிவு...

ஒரு சின்ன விசயம், கூகுள் கேட்ஜெட்டு ஆன்லைனில் மட்டும்தான் வேலை செய்யும், எப்பவும் இணையத்தொடர்பு இருக்கும் என்று சொல்ல முடியாது, ஆதலால் நான் PrimePDF உபயோகப்படுத்துகிறேன். இதை இன்ஸ்டால் செய்வதும் எளிது, மேலும் ஒரு பிரிண்டர் டிவைஸ் போல் இருக்கும், எதை பிடிஃப் மாற்ற வேண்டுமோ அதனை இந்த பிரிண்டரில் பிரிண்ட் கொடுத்தால் போதும், இதைப்பற்றியும் பதிவில் போடுங்கள். :)Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4893550058148412379.post-16178872315820857252010-04-01T17:38:02.985+05:302010-04-01T17:38:02.985+05:30பயனுள்ள பதிவு நண்பா , உங்கள் புகழ் மென்மேலும் உயர ...பயனுள்ள பதிவு நண்பா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.com