நம் பதிவுகளில் வேறு ஏதாவது பதிவையோ வலைப் பக்கத்தையோ ரெஃபர் செய்து லிங்க் கொடுத்திருப்போம்.அதை ஓப்பன் செய்யும் போது நம் பதிவு ஓப்பன் ஆகியிருந்த டேபிலேயே திறந்து விடும்.மீண்டும் நம் பதிவுக்குப் போக வேண்டுமென்றால் Back பட்டனை அழுத்த வேண்டியிருக்கும்.
அப்படியில்லாமல் நம் பதிவு திறந்திருக்கும் டேப் இல்லாமல் புது டேபில் [tab] பதிவு திறக்க ஒரு சின்ன மாற்றம் செய்ய வேண்டும்.இதனால் யாகூவில் மெயில்களைத் திறப்பது போலப் புதுப் புது டேப் களில் லிங்கைத் திறக்கலாம்.
நீங்கள் லிங்க்குக்கான உரல் கொடுக்கும் போது இப்படியிருக்கும்.
a href="http://www.blogger.com/%20xxxxxxxx.html" இதில் .html" க்குப் பிறகு target="_new" என்பதையோ அல்லது target="_blank" என்பதையோ சேர்த்தால் போதும் அவ்வளவே.இப்போது யாருடைய பதிவுக்கும் அல்லது வேறு தளத்திற்கும் கொடுத்திருக்கும் லிங்க் தனி டேபில் திறக்கும்.
என் பதிவுகளில் எல்லாம் அப்படி அமைத்திருப்பேன்.
அதே டேபில் திறக்க டெமோவிற்காக இங்கு போய்ப் பார்க்கவும்
தனி டேபில் திறக்க டெமோவிற்காக இங்கு போய்ப் பார்க்கவும்
தனி டேபில் லிங்க் திறக்க [to open link in new tab]
8 கருத்துகள்:
-
நன்றி கார்த்தி.உனக்காக பனி கொட்டும் பதிவு போட்டேன் பார்த்தாயா?
-
Hi,How to open new tab or window below the link.please tell me.
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Trichy&artid=273920&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87!
http://www.tn.gov.in/gosdb/gorders/agri/agri_e_139_2010_2D.pdf
-
இந்த டேபிள் லிங்க் திறக்கும் விஷயத்தை கொஞ்சம் விளக்கமாக பகிரவும் நான் கொஞ்சம் மக்குங்க அதேன்!
-
கண்மணி/kanmani said...
@விக்கி உலகம்
i have given below a link to your blog it will open in a new window [tab] without closing my page for that only u hv to add target=_"new" or target="_blank" after link url
<a href="http://vikkiulagam.blogspot.com/2011/02/blog-post_25.html"target="_new">விக்கிஉலகம்
</a>
கடந்த மாதத்தின் பக்கக்காட்சிகள்
Followers
Popular Posts
-
உ ங்கள் கோப்புகளை pdf பைல்களாக மாற்ற இனி தனியாக எந்த வெப்சைட்டுக்கும் போக வேண்டாம்.உங்கள் பிலாக்கின் சைட் பாரிலேயே கூகுள் தரும் கேட்ஜெட்டை ந...
-
ந ம் பதிவுகள் சுவாரஸ்யமா இருக்கோ இல்லையோ ஆனா எத்தனை பேர் படிச்சிருக்காங்க பின்னூட்டம் போட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிறதுல எல்லோருக்கும் ஆர்...
-
அ டிக்கடி டெம்ப்லேட்டில் மாற்றம் செய்து புதுப் புது கேட்ஜெட்ஸ் சேர்க்கும் போதும் எடிட் ஐகான் எலும்புத் துண்டு போலத் தெரியும். நாம் பிலாக்கரி...
-
உங்கள் பதிவின் பாப்புலர் போஸ்ட் சைட் பாரில் வைத்திருக்கிறீர்களா? இல்லையென்றால் செட்டிங்க்ஸ் சென்று ஆட் ய காட்ஜடில் பார்த்து அதை சேர்க்கல...
-
பி லாக்கர் சைட் ஓப்பன் செய்து பிலாக்கர் போஸ்ட் எழுதுவோம்.மைக்ரோசாப்ட் வேர்டிலிருந்தும் போஸ்ட் செய்யலாம்னு ஒரு பதிவு போட்டிருந்தேன்.இப்போது இ...
-
உ ங்க பிலாக்கின் (லேபிள்) குறிச் சொற்களை நீங்கள் ஆட் ய கேட்ஜட்டில் எனேபிள் செய்து இருந்தால் அதை லிஸ்ட் (list)வியூவாகவோ அல்லது (cloud)கிளவுட...
-
நா ம் பிலாக்கில் பதிவெழுதி பப்லிஷ் செய்தால் பதிவின் கீழே தான் பெரும்பாலும் posted by / பதிவிட்டவர் என நம் பெயர் வரும். இப்போது வரும் பல ...
-
பிலாக் வைத்திருக்கும் பெரும்பாலனவர்கள் கூகுள் சாட் எனப்படும் ஜி டாக்கில் சாட் செய்வாங்க. ஜி மெயில் ஓபன் பண்ணியும் நேரிடையாக சாட் செய்யலாம்.இ...
-
வ லைப் பக்கத்தின் பொருளடக்கமோ அல்லது புகைப் படங்களோ யாரும் பார்க்கலாம் ஆனால் காபி செய்யக் கூடாது என்று விரும்பினால் மௌஸ் ரைட் கிளிக் டிசேபி...
-
அ னிமேட்டட் ரீசண்ட் போஸ்ட் விட்ஜெட் தாமாகவே ஸ்க்ரோல் ஆகி நகரக்கூடிய விட்ஜெட்.இதற்கான ஸ்கிரிப்ட் தருவதற்கு முன்பு சாதாரண recent post widget ந...
- கண்மணி/kanmani
- தமிழ்நாடு, கடலூர், India
- நானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா
change font n size
லேபிள்கள்
open/close recent comments
Blog Archive
-
▼
2010
(39)
-
▼
மார்ச்
(9)
- தலைகீழான மற்றும் திருப்பிப் போடப்பட்ட எழுத்துக்கள்...
- குறிப்பிலா பதிவுகள் (Random posts widget)
- அனிமேட்டட் ரீசண்ட் போஸ்ட் விட்ஜெட்(animated rece...
- பதிவில் நகரும் பெட்டி (scroll box)
- பின்னூட்டப் பெட்டியை மாற்றியமைத்தல் [customizing c...
- html-----என்கோடிங்/டீ கோடிங் செய்தல்
- தனி டேபில் லிங்க் திறக்க [to open link in new tab]
- தனிப் பதிவு+கூட்டுப் பதிவிலும் பதிவர் கையெழுத்து
- மௌஸின் ரைட் கிளிக் இயங்காமல் செய்ய [disable mou...
-
▼
மார்ச்
(9)
பயனுள்ள பதிவு.