நம் பதிவுகளில் வேறு ஏதாவது பதிவையோ வலைப் பக்கத்தையோ ரெஃபர் செய்து லிங்க் கொடுத்திருப்போம்.அதை ஓப்பன் செய்யும் போது நம் பதிவு ஓப்பன் ஆகியிருந்த டேபிலேயே திறந்து விடும்.மீண்டும் நம் பதிவுக்குப் போக வேண்டுமென்றால் Back பட்டனை அழுத்த வேண்டியிருக்கும்.
அப்படியில்லாமல் நம் பதிவு திறந்திருக்கும் டேப் இல்லாமல் புது டேபில் [tab] பதிவு திறக்க ஒரு சின்ன மாற்றம் செய்ய வேண்டும்.இதனால் யாகூவில் மெயில்களைத் திறப்பது போலப் புதுப் புது டேப் களில் லிங்கைத் திறக்கலாம்.
நீங்கள் லிங்க்குக்கான உரல் கொடுக்கும் போது இப்படியிருக்கும்.
a href="http://www.blogger.com/%20xxxxxxxx.html" இதில் .html" க்குப் பிறகு target="_new" என்பதையோ அல்லது target="_blank" என்பதையோ சேர்த்தால் போதும் அவ்வளவே.இப்போது யாருடைய பதிவுக்கும் அல்லது வேறு தளத்திற்கும் கொடுத்திருக்கும் லிங்க் தனி டேபில் திறக்கும்.
என் பதிவுகளில் எல்லாம் அப்படி அமைத்திருப்பேன்.
அதே டேபில் திறக்க டெமோவிற்காக இங்கு போய்ப் பார்க்கவும்
தனி டேபில் திறக்க டெமோவிற்காக இங்கு போய்ப் பார்க்கவும்
தனி டேபில் லிங்க் திறக்க [to open link in new tab]
8 கருத்துகள்:
-
நன்றி கார்த்தி.உனக்காக பனி கொட்டும் பதிவு போட்டேன் பார்த்தாயா?
-
Hi,How to open new tab or window below the link.please tell me.
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Trichy&artid=273920&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87!
http://www.tn.gov.in/gosdb/gorders/agri/agri_e_139_2010_2D.pdf
-
இந்த டேபிள் லிங்க் திறக்கும் விஷயத்தை கொஞ்சம் விளக்கமாக பகிரவும் நான் கொஞ்சம் மக்குங்க அதேன்!
-
கண்மணி/kanmani said...
@விக்கி உலகம்
i have given below a link to your blog it will open in a new window [tab] without closing my page for that only u hv to add target=_"new" or target="_blank" after link url
<a href="http://vikkiulagam.blogspot.com/2011/02/blog-post_25.html"target="_new">விக்கிஉலகம்
</a>
கடந்த மாதத்தின் பக்கக்காட்சிகள்
Followers
Popular Posts
-
ஒ வ்வொரு வலைப் பக்கத்திலும் சைடு பாரில் ரீசண்ட் போஸ்ட் அல்லது பாப்புலர் போஸ்ட் அல்லது ராண்டம் போஸ்ட் விட்ஜெட் வைத்திருப்பார்கள். ரீசண்ட் போஸ...
-
நா ம் பிலாக்கில் பதிவெழுதி பப்லிஷ் செய்தால் பதிவின் கீழே தான் பெரும்பாலும் posted by / பதிவிட்டவர் என நம் பெயர் வரும். இப்போது வரும் பல ...
-
ந ம் பதிவுகளில் வேறு ஏதாவது பதிவையோ வலைப் பக்கத்தையோ ரெஃபர் செய்து லிங்க் கொடுத்திருப்போம்.அதை ஓப்பன் செய்யும் போது நம் பதிவு ஓப்பன் ஆகியிர...
-
ப ல வலைப் பக்கங்களில் அந்தப் பக்கத்தின் கீழே குறுக்கு வாட்டில் ஒரு டூல் பார் பர்த்திருப்பீங்க.இப்போது கொஞ்ச நாளா தமிழ்மணத்திலும் முகப்புப் ப...
-
எ ந்த ஒரு மென்பொருள் [சாப்ட்வேர் ] தரவிறக்கமும் செய்யாமல் எளிதாக நம் தட்டச்சுப் பகையைப் பயன்படுத்தி ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம். நம் மானி...
-
இதுவரை நாம் எழுதியுள்ள பதிவுகள் எல்லாம் மாத வாரியாக தேதி வாரியாக 'ஆர்ச்சிவ்ஸ்' எனப்படும் பகுதியில் பார்க்க முடியும். எந்த வகையான பத...
-
ச மீபமாக தமிழ்ப் பிரியன்,சந்தன முல்லை இன்னும் சிலரது வலைப் பக்கங்களை கூகிள் ஸ்வாஹா பண்ணிடுச்சுன்னு கேள்விப்பட்டிருப்போம்.இதுல சந்தன முல்லை ...
-
வ லைப் பக்கத்தை அழகு படுத்த கொட்டும் பனித்துகள்கள் உதிரும் இலைகள் அல்லது குட்டிக் குட்டி இதயங்கள் என நிறைய இருக்கு.உங்களுக்கு எது பிடிக்குதோ...
-
பி ரபல எழுத்தாளர்கள் படைப்புகள் மட்டும்தான் புத்தகமாக அச்சேறனுமா?நம்முடைய மொக்கைகள்,கும்மிகள் ,கவுஜைகள் எல்லாம் புத்தகமாக அதுவும் அந்தந்த பத...
-
பி லாக்கர் தனது பத்தாண்டு நிறைவையொட்டி பல மேம்படுத்தப்பட்ட வசதிகளை அளித்திருக்கிறது.அதிலொன்றுதான் பின்னூட்டங்களில் பின்னூட்டமிடுபவரின் புர...
- கண்மணி/kanmani
- தமிழ்நாடு, கடலூர், India
- நானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா
change font n size
லேபிள்கள்
open/close recent comments
Blog Archive
-
▼
2010
(39)
-
▼
மார்ச்
(9)
- தலைகீழான மற்றும் திருப்பிப் போடப்பட்ட எழுத்துக்கள்...
- குறிப்பிலா பதிவுகள் (Random posts widget)
- அனிமேட்டட் ரீசண்ட் போஸ்ட் விட்ஜெட்(animated rece...
- பதிவில் நகரும் பெட்டி (scroll box)
- பின்னூட்டப் பெட்டியை மாற்றியமைத்தல் [customizing c...
- html-----என்கோடிங்/டீ கோடிங் செய்தல்
- தனி டேபில் லிங்க் திறக்க [to open link in new tab]
- தனிப் பதிவு+கூட்டுப் பதிவிலும் பதிவர் கையெழுத்து
- மௌஸின் ரைட் கிளிக் இயங்காமல் செய்ய [disable mou...
-
▼
மார்ச்
(9)
பயனுள்ள பதிவு.