பிலாக் வைத்திருக்கும் பெரும்பாலனவர்கள் கூகுள் சாட் எனப்படும் ஜி டாக்கில் சாட் செய்வாங்க.
ஜி மெயில் ஓபன் பண்ணியும் நேரிடையாக சாட் செய்யலாம்.இன்னும் சுலபமாக பிலாக்கரில் பதிவிடும் போதே சைடு பரில் ஜி டாக் நிறுவி வைத்துக் கொண்டு சாட் செய்யலாம்.
அப்போது ஆன் லைனில் இருப்பவர்களை மிரட்டி பதிவைப் படிக்கச் செய்யலாம்.பின்னூட்டமும் போடச் செய்யலாம்.
அவங்க உங்க பதிவு படிக்க பயந்து இன் விஸிபிலாக வந்தால் நான் பொறுப்பில்லை