அடிக்கடி டெம்ப்லேட்டில் மாற்றம் செய்து புதுப் புது கேட்ஜெட்ஸ் சேர்க்கும் போதும் எடிட் ஐகான் எலும்புத் துண்டு போலத் தெரியும். நாம் பிலாக்கரில் லாகின் செய்து உள்ளே நுழையும் போது நம் வலைப் பக்கத்தில் இப்படி எலும்புத் துண்டு போல் படம் தெரியும்.நாம் சேர்த்த கேட்ஜெட்டை வலையின் முகப்பில் இருந்தபடியே எடிட் செய்ய இந்த ஐகான் உதவும்.
மற்றவர்களுக்குத் தெரியாது என்றாலும் நம் பக்கத்தில் இப்படித் தெரிவது வலைப் பக்கத்தின் அழகைக் கெடுப்பது போல இருக்கும்.இதை எளிதில் நீக்கலாம்.
.
எது தேவையோ அந்த தகவலை தருகின்றீர்கள்.. பயனுள்ள பதிவு கண்மணி.. மிக்க நன்றி...