பிலாக்கரில் எலும்புத்துண்டு ஐகான் நீக்க

Thursday, May 20

டிக்கடி டெம்ப்லேட்டில் மாற்றம் செய்து புதுப் புது கேட்ஜெட்ஸ் சேர்க்கும் போதும் எடிட் ஐகான் எலும்புத் துண்டு போலத் தெரியும். நாம் பிலாக்கரில் லாகின் செய்து   உள்ளே நுழையும் போது நம் வலைப் பக்கத்தில் இப்படி  எலும்புத் துண்டு  போல் படம்  தெரியும்.நாம் சேர்த்த கேட்ஜெட்டை  வலையின் முகப்பில் இருந்தபடியே எடிட் செய்ய  இந்த ஐகான் உதவும்.
மற்றவர்களுக்குத் தெரியாது என்றாலும் நம் பக்கத்தில் இப்படித் தெரிவது வலைப் பக்கத்தின் அழகைக் கெடுப்பது போல இருக்கும்.இதை எளிதில் நீக்கலாம்.

Edit htmil சென்று Expand Widget Templates டிக் செய்து விட்டு ctrl+f  அழுத்திக் கிடைக்கும் find கட்டத்தில் <b:include name='quickedit'/> என்று டைப் செய்தால் .நாம் சேர்த்த அத்தனை கேட்ஜெட்டுகளின் எலும்புத்துண்டு எடிட் ஐகானும் படத்தில் உள்ளது போல ஹைட் லைட் செய்யப் பட்டுத் தெரியும்.பின்பு அவற்றை டெலிட் செய்திட வேண்டும்.
.

4 comments:

  1. Ahamed irshad said...:

    எது தேவையோ அந்த தகவலை தருகின்றீர்கள்.. பயனுள்ள பதிவு கண்மணி.. மிக்க நன்றி...

  1. நிறைய விஷயங்களை சொல்லித் தருகிறீர்கள் கண்மணி. நன்றிகள் பல.
    கீழ் வரும் இணையதளத்தின் மூலம் கிடைக்கப்பெறும் html குறிப்புகளை நம்ம பிளாகில் எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. உதவி செய்வீர்களா?
    http://www.infinityads.com/

  1. நன்றி இர்ஷாத்

    நன்றி M.S.E.R.K நீங்கள் என்ன கேட்கிறீர்கள் எனப் புரியவில்லை.தெளிவுபடுத்தினால் என்னால் முடிந்தால் உதவ முயற்சிப்பேன்

  1. தங்களால் பயன் அடைந்தவர்களில் நானும் ஒருவன் நன்றி நன்றி நன்றி

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and