ஒ
வ்வொரு வலைப் பக்கத்திலும் சைடு பாரில் ரீசண்ட் போஸ்ட் அல்லது பாப்புலர் போஸ்ட் அல்லது ராண்டம் போஸ்ட் விட்ஜெட் வைத்திருப்பார்கள்.
ரீசண்ட் போஸ்ட் என்பது அண்மைப் பதிவுகள்னு தெரியும்.
பாப்புலர் போஸ்ட் என்பது விசிட்டர் எண்ணிக்கை பின்னூட்டங்களை வைத்து பாப்புலரான பதிவுகளின் பட்டியல்.இதுவும் பெரும்பாலும் சமீபத்திய பதிவுகளாகவே இருக்கக்கூடும்.
ராண்டம் எனப்படும் குறிப்பிலா பதிவுகள் நம் மொத்த இடுகைகளின் பட்டியலை ஷஃப்பில் [shuffle] செய்தது போல கலந்து கிடைக்கும்.
இதில் மிகப் பழைய பதிவுகள் கூட சுற்றில் வரும் வாய்ப்பு இருப்பதால் நம் பதிவுக்கு வருபவர்கள் பழைய இடுகைகளையும் படிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
போன பதிவில் ரீசண்ட் போஸ்ட் மற்றும் அனிமேட்டட் ரீசண்ட் போஸ்ட்டுக்கு விட்ஜெட் கொடுத்திருந்தேன்.
இந்தப் பதிவில் ராண்டம் எனப்படும் குறிப்பிலா பதிவுக்கு விட்ஜெட் கீழே உள்ளது.
அதை அப்படியே காபி செய்து சைட் பாரில் பேஸ்ட் செய்ய வேண்டியதுதான்.உரல் மாற்ற வேண்டியதில்லை.மூன்றாவது வரியில் numofpost=5 என்பதை இன்னமும் அதிகரித்துக் கொள்ளலாம்.
demo :see sidebar
enjoy blogging....
அருமை