பதிவைக் காண்பி/மறை..... show/hide button

Wednesday, February 16


நாம் எழுதும் பதிவு மிகப் பெரிதாக இருந்தால் "மேலும் படிக்க" அல்லது "தொடர்ச்சி" இப்படி ஏதாவது ஒரு பட்டன் வைத்து எழுதுவோம்

அதையே கொஞ்சம் மாற்றி காண்பி( show) மறை( hide) என்னும் பட்டன் வைத்தும் எழுதலாம்.

இதனால் அனுமார் வால் போல இருக்கும் பதிவுகளை சுருட்டி வைத்து வேண்டுமானால் நீட்டிப் படிக்கலாம்


இந்தப் பதிவு பிடிச்சிருக்கான்னு சொல்லிட்டுப் போங்களேன்

அதற்கு கீழே உள்ள ஹெச்டிஎம்மெல் நிரலி (html code)காபி செய்து உங்க போஸ்ட்டில் சேர்க்க வேண்டியதுதான். நிரலியில்
Put your content here you want the hide or show
என்னும் இடத்தில் உங்க பதிவின் ஒரு பகுதியையோ அல்லது மறைக்க விரும்பும் பகுதியையோ தட்டச்சு செய்ய வேண்டும்.

அவ்வளவே


<div>
<div style="margin-bottom: 2px;">
<i><b><small></small></b></i><input onclick="if (this.parentNode.parentNode.getElementsByTagName('div')[1].getElementsByTagName('div')[0].style.display != '') { this.parentNode.parentNode.getElementsByTagName('div')[1].getElementsByTagName('div')[0].style.display = ''; this.innerText = ''; this.value = 'Hide'; } else { this.parentNode.parentNode.getElementsByTagName('div')[1].getElementsByTagName('div')[0].style.display = 'none'; this.innerText = ''; this.value = 'Show'; }" style="font-size: 10px; margin: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; width: 60px;" type="button" value="Show" /></div>
<div style="border-bottom: 1px inset; border-left: 1px inset; border-right: 1px inset; border-top: 1px inset; margin: 0px; padding-bottom: 6px; padding-left: 6px; padding-right: 6px; padding-top: 6px;">
<div style="display: none;">

Put your content here you want the hide or show
</div>
</div>
</div>

7 comments:

 1. S.Sudharshan said...:

  பயனுள்ள தகவல் நன்றி :-)

 1. puthiyaulakam said...:

  Rompa Nalla Pathivu .... Unka Blog top la mouse kondu ponathum ulla oru page kalandu varuthee athu eppadi?? soli thara mudiyuma????????

 1. நன்றி சுதர்ஷன்
  டக்கால்டி

  புதிய உலகம் நீங்க கேட்டதுக்கு பேஜ்ஃபிலிப்னு பேர்
  புத்தகத்துல பக்கம் மடிச்சி படிப்பது போல நம் பிலாக் பக்கத்திலிருந்து நம்முடைய வேறு பிலாக் இருந்தால் போகலாம்.
  அது பற்றியும் போஸ்ட் பின்னர் வரும்

 1. பயனுள்ள பிளாக்கர் டிப்ஸ்க்கு மிக்க நன்றி :)

 1. Anonymous said...:

  அனைவருக்கும் பயனுள்ள விதத்தில் இருக்கும் உங்கள் சேவைக்கு நன்றி.

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and