பதிவின் தலைப்புக்கு அருகிலேயே பதிவிட்டவர் பெயர்

Saturday, July 31

நாம் பிலாக்கில் பதிவெழுதி பப்லிஷ் செய்தால் பதிவின் கீழே தான் பெரும்பாலும்  posted by / பதிவிட்டவர் என நம் பெயர் வரும்.
இப்போது வரும் பல புதிய டெம்ப்லேட்டுகளில் பதிவின் தலைப்புக்கு கீழேயே பதிவிட்டவர் பெயர் நேரம் எல்லாம் வரும்படியான வசதிகள் கொடுக்கபட்டிருக்கு.
இருந்தாலும் பலருடைய விருப்ப டெம்ப்லேட்டுகளில் அந்த வசதி இல்லை.

பதிவின் தலைப்புக்கு அருகிலேயே அல்லது கீழே பதிவிட்டவர் பெயர் வருமாறு செய்ய லாம்.
அதற்கு இந்த சின்ன நிரலியைச் சேர்த்தால் போதும்

பிலாக்கின் டேஷ்போர்டு சென்று design என்பதைத் திறந்து பின் Edit html கிளிக் செய்து பின் வரும் வரியைக் கண்டுபிடிக்கவும்.
<div class='post-header-line-1'/>

அந்த வரிகளுக்கு அடுத்து கீழே உள்ள நிரலியைச் சேர்த்து சேவ் செய்ய வேண்டும்.
இப்போது ஒவ்வொரு பதிவிலும் பதிவின் தலைப்புக்கு கீழே பதிவிட்டவர் பெயர் வந்து விடும்

<span class='post-author vcard'>
<b:if cond='data:top.showAuthor'>
<data:top.authorLabel/>
<span class='fn'><data:post.author/></span>
</b:if>
</span>

8 comments:

 1. உங்கள் தளம் மிகுந்த ஆச்சரியம். புத்திசாலித்தனத்தை நிரூபிக்கிறது.

 1. நன்றி ஜோதிஜி...இது பகிர்தலேயன்றி பெரிய புத்திசாலித்தனம் ஏதுமில்லை.பயன்படின் சந்தோஷமே

 1. பயனுள்ள தகவல்.பகிர்வுக்கு நன்றி கண்மணி.

 1. டீச்சர், உங்க வழக்கமான காமடி பதிவு போடுங்க. ரொம்ப நாள் ஆச்சு!

 1. Anonymous said...:

  sir ,i am a new reader to ur blog.ur way in describing various methods for creating blog is very nice.thank u very much for rendering valuable service to this society.

 1. Anonymous said...:

  sir ,all ur blog tips are very useful in simple terms.

 1. \\\அபி அப்பா said...

  டீச்சர், உங்க வழக்கமான காமடி பதிவு போடுங்க. ரொம்ப நாள் ஆச்சு! \\\
  ரிப்ப்ட்டு போட்டுக்கிறேன் டீச்சர்!

 1. Sangkavi said...:

  பயனுள்ள தகவல்...

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and