பதிவுகளை யார் சுட்டது??.. plagiarism

Tuesday, February 9

ங்கள் பதிவுகள் சுடப் படுகிறதா? சுட்டவர்கள் யாரென்று சுலமாகக் கண்டு பிடிக்க வேண்டுமா?நிச்சயம் முடியும்.
என்னுடைய 'தாய்மையைப் போற்றுதும் பதிவு' வேறொரு தளத்தில் உள்ளது.
வேடந்தாங்கலில் என்னுடைய சமீபத்திய பதிவான 'சாமி கண்ணைக் குத்திட்டார்' பதிவும் இன்னொரு தளத்தில் உள்ளது.
நன்றி என்று போடப் பட்டிருந்தாலும் அச்சு அசலாக அப்படியே காபி செய்வது தப்பில்லையா?

வேண்டுமானால் நம் பதிவுக்கு லிங்க் கொடுத்திருக்கலாம்.
இதில் முக்கியமான விஷயம் திரட்டிகளுக்கு நாம் கொடுக்கும் இணைப்பும் இருப்பதால் அவைகளை 'சுட்டவர்கள்' லிஸ்ட்டில் சேர்க்க முடியாது.
போக மற்ற தளங்களில் சுடப்பட்டது தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய பிலாக் உரல் மட்டுமல்ல நமக்குத் தெரிந்த நண்பர்களின் பிலாக் உரலைக் கொடுத்தும் துப்பறியலாம்.
இது ஒரு இலவச தளம்.விரிவான விபரங்களுக்கு மெம்பராகவும் சேரலாம்.
இந்த தளத்தில் பதிவு செய்து உறுப்பினராகி விட்டால் நம் பதிவுகள் காபி செய்யப் பட்ட விபரம் நம் மின்னஞ்சலுக்கு வந்து விடும். அந்த தளத்தின் உரல் இங்கே

4 comments:

  1. முயற்சி செய்வோம்,ஒரு முறை

  1. ஆஹா...இப்பிடி ஒரு விஷயத்துக்காகத் தான் காத்துக் கொண்டிருந்தேன்!நன்றி கண்மணி!

  1. Anonymous said...:

    நம்மளுதெல்லாம் யாரும் சீண்ட மாட்டாங்க :)

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and