நியூஸ் பேப்பர் ஸ்டைல் முதல் எழுத்து...[magazine drop style]

திங்கள், பிப்ரவரி 22

ன் பதிவுகளில் பார்த்தால் நாளிதழின் பக்கங்களைப் போல முதல் வாக்கியத்தின் முதல் எழுத்து பெரியதாக இருக்கும்.இரண்டு மூன்று வாக்கியங்களுக்குப் பொதுவான அளவில் பெரியதாக இருக்கும்.இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் பாராவில் உள்ள ஆரம்ப எழுத்து 'எ' போல.இது அழகுகுத்தானேயன்றி வேறில்லை.இதற்கு நியூஸ் பேப்பர்ஸ்டைல் [magazine drop] என்று பெயர்.
இதற்கு கீழே உள்ள கோடிங்கை காபி பேஸ்ட் செய்தால் போதும்.
<span style="margin: 0px; padding: 0px 0px 0pt 0pt; background: rgb(255, 255, 255) none repeat scroll 0% 0%; -moz-background-clip: border; -moz-background-origin: padding; -moz-background-inline-policy: continuous; float: left; line-height: 30px;font-family:Ariel;font-size:60px;color:black;">First Alphabet</span>

உங்க பிலாக்கின் டேஷ்போர்டு ஓப்பன் செய்து செட்டிங்க்ஸ் போகவும்.அதில் மூன்றாவதாக உள்ள டேப் 'formatting'என்பதைக் கிளிக் செய்தால் அங்கு கீழாக கடைசியில்'post template'என்ற பாக்ஸ் இருக்கும் அந்தப் பெட்டிக்குள் இந்த கோடிங்கை பேஸ்ட் செய்து சேவ் செய்து விடுங்கள்.அவ்வளவுதான்.நீங்கள் ஒவ்வொருமுறை புது போஸ்ட் எழுதத் தொடங்கும் போது நீங்கள் பேஸ்ட் செய்த கோடிங் பதிவிடும் பெட்டியில் தெரியும்.அதில் First Alphabet என்பதை நீக்கிவிட்டு அங்கு உங்க பதிவின் ஆரம்ப எழுத்து [முதலெழுத்து மட்டும்] எழுதவும்.
இப்போது பதிவின் முதல் பாரா பெரிய முதலெழுத்துடன் தெரியும்

4 கருத்துகள்:

 1. சுடுதண்ணி சொன்னது…:

  அருமை. தொடர்ந்து அசத்துறீங்க :)

 1. கண்மணி/kanmani சொன்னது…:

  நன்றி சுடுதண்ணி.
  உண்மையில் நீங்கள் எழுதும் இணையம் பற்றிய பதிவுகள் மிக அருமையானவை.
  நான் பிலாக்கருக்கான குறிப்புகள் மட்டுமே தருகிறேன்.

 1. புதுசு புதுசா நிறைய குறிப்புகள் கொடுக்கறீங்க. இன்னும் அசத்துங்க. எல்லாமே அருமையா இருக்கு.

 1. அருமையான தகவல் ஓட்டும் போட்டாச்சு

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and