பிரபல எழுத்தாளர்கள் படைப்புகள் மட்டும்தான் புத்தகமாக அச்சேறனுமா?நம்முடைய மொக்கைகள்,கும்மிகள் ,கவுஜைகள் எல்லாம் புத்தகமாக அதுவும் அந்தந்த பதிவுகளுக்கு வந்த கமெண்ட்டோடு அச்சிட்டுப் பார்த்தால் எப்படியிருக்கும்.
நம் பதிவுகள் புத்தகமாக வந்தால் எப்படியிருக்கும் என்பதை ஒரு டிரைலர் மாதிரி பார்த்துடுவோமா?
அதுக்கு நிறைய தளங்கள் இருந்தாலும் முக்கியமான ஒன்றுதான் இந்த Blog2print-shared book தளம்.
அங்கு போய் நம் தளத்தின் உரலக் கொடுத்து விட்டு பிரிண்ட் மை பிலாக் என்பதை கிளிக் செய்ய வேண்டியதுதான்.அடுத்ததாக நம் புத்தகத்தில் எத்தனைப் பதிவுகள் இடம் பெற வேண்டும் என்பதை நாம் முடிவு செய்யனும்.எல்லாப் பதிவுகளும் வேண்டுமா அல்லது இந்த தேதியிலிருந்து இந்த தேதி வரை என இரண்டு செக் பாக்ஸ் இருப்பதில் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் பழைய அல்லது புதிய பதிவுகள் எது முதலில் இருக்கவேண்டும் என்பது தொடங்கி,நம் புத்தகத்தின் பெயர்,புத்தக வடிவமைப்பு ,முன் மற்றும் பின் அட்டைப் படங்கள் ,கமெண்ட்கள் என தெரிவு செய்ய நிறைய இருக்கிறது.தேர்ந்தெடுத்த பின்பு கிரியேட் என்று கிளிக் செய்து விட்டால் சில நிமிடங்களில் புத்தகம் தயாராகி விடுகிறது.