பிலாக்கர் -இன்- டிராப்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிலாக்கர் -இன்- டிராப்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பிலாக்கர் -இன்- டிராப்ட் [Blogger in draft] தரும் வசதிகள்

செவ்வாய், பிப்ரவரி 9

பிலாக்கர் தந்திருக்கும் ஒரு புதிய வசதி பிலாக்கர்-இன் -டிராப்ட்.பொதுவாக பிலாக்கர் .காம் கணக்கில் உள் நுழைந்து நம் பிலாக்கைப் பார்ப்போம்.இப்போது இன்னும் மேம்படுத்தப் பட்ட வசதிகளுடன் பிலாக்கர்-இன்-டிராப் உள்ளது.
http://blogger.com என்று உரல் கொடுத்து உள் நுழைவதற்கு பதில் http://draft.blogger.com என்ற உரல் மூலம் உள் நுழைய வேண்டியதுதான்.அப்போது திறக்கும் டேஷ்போர்டில் இப்படியிருக்கும்.அங்கு make blogger in draft my default dashboard என்பதை டிக் செய்துவிட்டால் பிலாக்கர் எப்போதும் டிராப்ட் மோடில்தான் திறக்கும்

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and