பதிவு கோடவுன் [ T O C ]

செவ்வாய், ஆகஸ்ட் 10

இதுவரை நாம் எழுதியுள்ள பதிவுகள் எல்லாம் மாத வாரியாக தேதி வாரியாக 'ஆர்ச்சிவ்ஸ்' எனப்படும் பகுதியில் பார்க்க முடியும்.
எந்த வகையான பதிவு என்பதை குறிச் சொற்கள் எனப்படும் 'லேபிள்' மூலம் தெரிந்து தேர்ந்தெடுக்கலாம்.
இப்படி மாதம் தேதி வகைன்னு போகாமல் மொத்தப் பதிவுகளையும் ஒரே கிளிக்கில்
பார்க்க  [table of content]  டேபிள் ஆஃப் கன்டென்ட் எனப்படும் 'பதிவுகளின் கோ டவுன்   [குடோன்]  உதவுகிறது.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கோடிங்குகளை ஆட் கேட்ஜெட்[ add a gadget] திறந்து ஆட் ஹெச்டிஎமெல்  [add html] ஆக சேர்த்தால் போதும்.

<script src= என்பதில் உங்கள் பிலாக்கின் பெயரை மாற்றவும்உங்க பிலாக்கின் சைட் பாரில் பதிவுகளின் பட்டியல் தெரியும். இது எந்நேரமும் தெரிவதால் பிலாக் பக்கத்தில் டிராபிக் ஜாம் ஆன மாதிரி இருக்கலாம் :)).


அதனால் இதை கேட்ஜெட்டாக சேர்ப்பதற்கு பதில் ஒரு ஸ்டேட்டிக் பேஜ் [page] ஆக  சேர்த்து தலைப்பு கொடுத்து விட்டால் வேண்டிய போது மட்டும் கிளிக்கித் திறந்து பார்க்கலாம்.
டெமோ வுக்கு எல்லாப் பதிவுகளைம் பார்க்க‌

மொத்தப் பதிவுகளும் இங்கே

பார்க்கவும்.
புதிதாக நம் பிலாக் பக்கம் வருபவர்கள் பழைய பதிவுகளை தேடிப்பிடிக்க, படிக்க சிரமப் படாமல் எளிதாகப் படிக்க வழி செய்யலாம்.[அப்படியெல்லாம் படிக்கும் அப்பாவிகள் இருக்காங்களான்னு தெரியலை :)]
<link href="http://www.google.com/uds/solutions/dynamicfeed/gfdynamicfeedcontrol.css" media="screen" rel="stylesheet" type="text/css">
<script src="http://scriptabufarhan.googlecode.com/svn/trunk/daftarisiv2.js">
</script>
<script src="http://bloggertipsintamil.blogspot.com/feeds/posts/summary?max-results=9999&amp;alt=json-in-script&amp;callback=loadtoc">
</script>


<script style="text/javascript" src="http://s2.sigmirror.com/files/69574_hj9zb/bloggertoc.js"></script>
<script src="http://www.bloggertipsintamil.blogspot.com/feeds/posts/default?max-results=9999&alt=json-in-script&callback=loadtoc"></script>

மேலே  உள்ள இரண்டு கோடிங்கும் தவிர ஓடிக் கொண்டிருக்கும்படியாக  [marquee type] பதிவுகளைக் காட்ட வேண்டுமானால் இந்த கோடிங் பயன்படுத்தவும்.டெமோ வுக்கு  http://kummionly.blogspot.com   பார்க்கவும்
இதில் direction என்பதை up ; down ;left;right;  என நம் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.

<marquee scrollamount="2"
direction="up" loop="true"><script language="JavaScript"
src="http://itde.vccs.edu/rss2js/feed2js.php?src=http%3A%2F%2Fkummionly.blogspot.com%2Ffeeds%2Fposts%2Fdefault%3Fstart-index%3D1%26max-results%3D999&chan=n&num=999&desc=0&date=n&targ=n"
type="text/javascript"></script><noscript><a href="http://itde.vccs.edu/rss2js/feed2js.php?src=http%3A%2F%2Fkummionly.blogspot.com%2Ffeeds%2Fposts%2Fdefault%3Fstart-index%3D1%26max-results%3D999&chan=n&num=999&desc=0&date=n&targ=n&html=y"></a></noscript></marquee>

உங்கள் பிலாக்கின் புள்ளி விபரங்கள் அறிய......

திங்கள், ஆகஸ்ட் 2

அட பிலாக் ஆரம்பிச்சிட்டோம் மாய்ந்து மாய்ந்து பதிவுகளா எழுதுகிறோம்.யார் படிக்கிறாங்க?எத்தனை முறை வந்து போயிருக்காங்க னு எல்லாம் தெரிஞ்சிக்க ஆசையா?
உங்கள் பிலாக்கின் புள்ளிவிபரம் statistics அறிந்து கொள்ள google analytics தேடிப் போகாமல் உங்க பிலாக்கரின் டேஷ் போர்டிலிருந்த படியே தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு நீங்கள் www.blogger.com லிருந்து லாகின் செய்யாமல் http://draft.blogger.com/{"Blogger before it's published "}இருந்து லாகின் செய்ய வேண்டும்.ஓப்பன் ஆகும் டேஷ் போர்டில் பாருங்க Stat  என இருக்கும்.
அதைக் கிளிக் செய்தால் உங்க பிலாக்கின் அனலிட்டிக்ஸ் ரிப்போர்ட் நொடியில் பார்க்கலாம்.
over view ;posts; traffic sources; audience;brower type என பல வகை இருக்கும்.அத்துடன் NOW,  DAY,  WEEK,  MONTH,    ALL TIME  என பலவகை டிராஃபிக் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.
இன்னும் பல பல வசதிகளைத் தரும் இந்த blogger in draftdefault ஆக வைத்துக் கொள்ளலாம்.வேண்டாமெனில் normal mode க்கு மாறிக் கொள்ளலாம்.இது குறித்த இடுகையை முன்னமே தந்திருக்கிறேன்.

பிலாக்கர்-இன்-டிராப்ட் தரும் வசதிகள்

என்ன ரெடியா?உங்க பிலாக்கின் புள்ளி விபரம் பார்த்து
எந்த இடுகை அதிகம் பார்க்கப் பட்டிருக்கிறது?
எந்த நாட்டிலிருந்து அதிகம் விசிட்டர்ஸ் ?
எந்த திரட்டி வழி வருகின்றனர்?
என்பது போன்றவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.சுவாரஸ்யமாக இருக்கும்.

பிலாக் திறக்கும் வேகம் அதிகரிக்க......

ஞாயிறு, ஆகஸ்ட் 1

ம் பிலாக்கில் நிறைய வசதிகள் தரும் கோடிங் சேர்த்து வைத்திருப்போம்.குறிப்பாக பிலாக்கை அழகு படுத்த என நிறையச் சேர்த்திருப்போம்.அவையெல்லாம் ஸ்டைல் ஷீட் எனப்படும் css coding ஆகும்.
இது நமது பிலாக்கின் html பகுதியில் இருக்கும்.

சிதறிக் கிடக்கும் பொருட்களை ஒழுங்கு படுத்தி அடுக்கினால் இடம் நிறையக் கிடைப்பது போல இந்த ஸ்டைல் ஷீட் எனப்படும் css coding ஐ சுருக்கினால் பிலாக் திறக்கும் வேகம் அதிகரிக்கும்.

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and