வானவில்லாய் மின்னும் லிங்க்....

ஞாயிறு, ஆகஸ்ட் 19


ங்க பதிவுகளில் நீங்க ஏதாவது பக்கத்திற்கான லிங்க (இணைப்பு) கொடுத்திருப்பீங்க‌
அந்த லிங்கின் மீது மௌஸ் பாயிண்டர் வைத்தால் வேறு ஏதாவது கலர் மாற்றம் வரலாம்.இது ஹோவர் கலர் நு டெம்ப்ளேட் டிசைன்லயே டிபால்ட்டாக வந்திருக்கும்


அதை இன்னும் கொஞ்சம் அழகாக்கி வானவில்லைப் போல பல வண்ணங்களில் மாறி மாறி மின்ன வைக்கலாம்

வானவில் லிங்க்கான நிரலி கீழே உள்ளது.

காபி பேஸ்ட் செய்ய வேண்டியதுதான்.

உங்க டெம்ப்ளேட் செட்டிங்கில் ஆட் அ காட்ஜட் ஓப்பன் செய்து இந்த ஹெச்டிஎமெல் நிரலியை காபி பேஸ்ட் செய்தால் போதும்

<script src='http://yourjavascript.com/512719721/rainbow-links.js'>
/*
Rainbow Links Script- TAKANASHI Mizuki
For full source code, 100's more DHTML scripts, and TOS,
Visit http://www.dynamicdrive.com
*/
</script>

2 கருத்துகள்:

  1. பெயரில்லா சொன்னது…:

    gud

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and