கிரீஸ்மங்கியும் யாகூ சிரிப்பானும் [Greasemonkey -yahoo smiley]

செவ்வாய், பிப்ரவரி 9சிரிக்கிற குரங்கு பார்த்திருக்கீங்களா?அது சரி நம்மைப் பார்த்தா எந்த குரங்கு சிரிக்கப் போவுது?gelakguling
ஆனால் சிரிக்க வைக்கும் குரங்கு சிரிப்பான் தரும் குரங்குதான் கிரீஸ்மங்கி.

angelnerdpokpokcallmemaludoaduitsiulencemtumbuktensionbabaimenarimarisinitandukihikhikbanyakckpbusuksembahmerajukgilegataicelebratestarmarahngantuklaparmen2minumrosfikirayamtepuktanganjelirhahadusgigitjaripelukblurgelakgulingpinokiosightopisurprisedsetansengihnampakgigikenyitsenyumkenyitsedihxpasticiumnangihsenyummenangelFirefox உலாவி உபயோகப் படுத்துபவர்களுக்கு மட்டுமான இடுகையிது.மத்தவங்களும் படிங்க ஆனால் யூஸ் பண்ண முடியாதுputuscinte

தீ நரியின் பல வகையான add on களில் ஒன்றுதான் இந்த கிரீஸ் மங்க்கி Greasemonkey.

இது பல்வேறு யூசர் ஜாவாஸ்கிரிப்ட்களை தானாகவே install செய்து வைத்துக் கொள்கிறது.பின்னர் நமக்கு வேண்டிய ஸ்கிரிப்டை எனேபில் செய்து பயன்படுத்தலாம்.
அதில் ஒன்றுதான் இந்த யாகூ சிரிப்பானும்,ஆனியன் சிரிப்பானும்.
இது பதிவை எழுதும் போது கம்போஸ் மோடில் மட்டுமே தெரியும்.
என்னுடைய பிலாக் கம்போஸ் மோடில் முதலில் உள்ள மஞ்சள் நிற சிரிப்பான்கள் யாகூ.
கீழே உள்ள லைட் கலர் ஆனியன் ஸ்மைலீஸ்.

இந்த ஆட் ஆன் தீ நரி தளத்திற்குச் சென்று தரவிறக்கி நம் கணிணியில் நிறுவினால் தீநரி விண்டோவின் வலது பக்க மூலையில் யில் போய் இப்படி சமர்த்தாக உட்கார்ந்து கொள்ளும்.


நம் தரவிறக்கம் செய்யும் ஜாவாஸ்கிரிப்ட்கள் இங்கு சேமிக்கப் படுகிறது.பின்னர் அந்த விண்டோ வைத் திறந்து நமக்கு வேண்டிய ஸ்கிரிப்டை ஆட் செய்து எனேபில் செய்து கொள்ளலாம்.:yawn: கொட்டாவி வருதா?
நான் வேறு தளத்திலிருந்து இவைகளைத் தரவிறக்கிய போது அவை கிரீஸ் மங்கியில் தாமாகவே சேமிக்கப் பட்டுவிட்டன. தூக்கம் வருதா?:sleep:
பொதுவாக யாகூ சிரிப்பானை குறியீடுகள் மூலம் நம் எழுதுவோம்.
ஆனால் இவை அனிமேட்டட் ஆக இருப்பதால் எந்த சிரிப்பான் மீது கிளிக் செய்கிறோமோ அது அப்படியே வந்துவிடும்.பொதுவாக கர்சர் பாயிண்ட் டில் வராமல் கீழேதான் வருகிறது.நோ பிராப்ளம். கட் பேஸ்ட் வேண்டிய இடத்துக்குப் பண்ணிக்கலாம்.என்னங்க மண்டையைப் பிச்சுக்குதா?tension
முடிஞ்சவங்க முயற்சி பண்ணிப் பாருங்களேன்.gigitjari

இதில் உள்ள முக்கியமான குறைகள் இரண்டு: duit
1. தீ நரி 3.6 பதிப்பில் வேலை செய்ய வில்லைனு சொல்றாங்க.என்னுடையது 3.5.7 இதில் நன்றாகவே வேலை செய்கிறது.
2. பிலாக்கரின் ஓல்டு போஸ்ட் எடிட்டரில் மட்டுமே வேலை செய்கிறது.நியூ எடிட்டரில் வரவில்லை.
போஸ்ட் எடிட்டர் மாற்ற பிலாக்கின் செட்டிங்க்ஸ் [settings]சென்று பேசிக்ஸ் [basics]டேபில் செலக்ட் செய்து கொள்ளலாம்.
பதிவு படிக்கும் போதே கொட்டாவி வந்திச்சில்ல இந்தாங்க ஜூடா ஒரு காஃபி /டீ குடிச்சிட்டு minum போங்க.sengihnampakgigi

ros ros ros ros ros ros ros ros ros ros

0 கருத்துகள்:

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and