பதிவிடும் போதே சாட் செய்ய ஜி டாக் [Gtalk in blogger]

செவ்வாய், பிப்ரவரி 9

பிலாக் வைத்திருக்கும் பெரும்பாலனவர்கள் கூகுள் சாட் எனப்படும் ஜி டாக்கில் சாட் செய்வாங்க.
ஜி மெயில் ஓபன் பண்ணியும் நேரிடையாக சாட் செய்யலாம்.இன்னும் சுலபமாக பிலாக்கரில் பதிவிடும் போதே சைடு பரில் ஜி டாக் நிறுவி வைத்துக் கொண்டு சாட் செய்யலாம்.
அப்போது ஆன் லைனில் இருப்பவர்களை மிரட்டி பதிவைப் படிக்கச் செய்யலாம்.பின்னூட்டமும் போடச் செய்யலாம்.gelakguling அவங்க உங்க பதிவு படிக்க பயந்து இன் விஸிபிலாக வந்தால் நான் பொறுப்பில்லைnangih

சும்மா இங்கேயிருக்கும் கோடை காபி பண்ணி உங்க சைடு பாரில் add a page element என பேஸ்ட் செய்ய வேண்டியதுதான்.
இந்த கோடிங்கில் மெரூன் கலரில் உள்ள என் பிலாக்கின் உரலுக்குப் பதில் உங்க உரல் கொடுத்திடுங்க.




<iframe width="234" frameborder="0" src="http://talkgadget.google.com/talkgadget/client?fid=gtalk0&relay=http%3A%2F%2Fwww.google.com%2Fig%2Fifpc_relay" height="350"></iframe><p style="margin:-8px 0">&nbsp;<a style="font-size:60%;text-decoration:none" href="http://kouthami.blogspot.com/2007/03/add-google-talk-to-your-blog.html"></a></p>







நீங்க சைன் [இன் sign in] பண்ணாத்தான் உங்க காண்டாக்ட்ஸ் [contacts] ஆன்லைனில் இருக்காங்களா இல்லையானு தெரியும்.



சைட் பாரில் அகலம் போதவில்லையென்றால் வலது மூலையில் உள்ள கட்டத்தைக் கிளிக்கினால் தனி பாப்-அப் விண்டோவாக திறக்கும்
இனி உங்க பாடு உங்க நண்பர்கள் பாடு.....

8 கருத்துகள்:

  1. பெயரில்லா சொன்னது…:

    useful thank you

  1. ஆடுமாடு சொன்னது…:

    நன்றி.
    என்னபோல விவரம் தெரியாதவனுக்கு யூஸ் புல்லா இருந்தது.

  1. கண்மணி/kanmani சொன்னது…:

    நன்றி அனானி
    நன்றி ஆடு மாடு

  1. Dr.Rudhran சொன்னது…:

    thank you i am trying this

  1. கண்மணி/kanmani சொன்னது…:

    Thanks sangavi

    Thanks Dr.Rudhran.many are already using.
    Yet i posted for new bloggers

  1. karthik சொன்னது…:

    how to add snow in my web

  1. THANNEER KUNNAM சொன்னது…:

    உங்கள் வலையை பார்த்து நிறைய எனது வலைக்கு பயன்படுத்திகொண்டேன் நன்றிகள்........

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and