உ ங்க பதிவில் ஏதாவது பக்கத்திற்கு லிங்க் [இணைப்பு] கொடுக்கும் போது அது எந்தப் பக்கத்திற்கானது என்பதை ஒரு சின்ன குறிப்பின் மூலம் சொல்லலாம்
உங்க சுட்டியை லிங்கின் மீது வைக்கும் போது நீங்க சொல்ல விரும்பும் இணைப்புக்கான குறிப்பு தெரியும்
இதை லிங்க் டூல் டிப் என்பார்கள்
கீழே என்னுடைய வலைப் பக்கத்திற்கான சுட்டி கொடுத்திருக்கிறேன்.
பிலாக்கர் டிப்ஸ்
சுட்டியை அதில் வைக்கும் போதே அது என்னப் பக்கம் என சிறிய குறிப்புத் தெரியும் பாருங்க
இதை நீங்களும் உங்க பதிவில் பயன்படுத்த விரும்பினால் இதை காபி பேஸ்ட் செய்து கொள்ளவும்.

<a href="http://bloggertipsintamil.blogspot.com/" title="blogger tips &tricks">பிலாக்கர் டிப்ஸ்</a>
இதில் உங்க லிங் பெயரையும் title என்பதில் அதன் குறிப்பையும் மாற்றி எழுதவும்.
தேவையான பதிவு... பகிர்வுக்கு நன்றி