பதிவின் தலைப்புக்கு அருகிலேயே பதிவிட்டவர் பெயர்

Saturday, July 31

நாம் பிலாக்கில் பதிவெழுதி பப்லிஷ் செய்தால் பதிவின் கீழே தான் பெரும்பாலும்  posted by / பதிவிட்டவர் என நம் பெயர் வரும்.
இப்போது வரும் பல புதிய டெம்ப்லேட்டுகளில் பதிவின் தலைப்புக்கு கீழேயே பதிவிட்டவர் பெயர் நேரம் எல்லாம் வரும்படியான வசதிகள் கொடுக்கபட்டிருக்கு.
இருந்தாலும் பலருடைய விருப்ப டெம்ப்லேட்டுகளில் அந்த வசதி இல்லை.

பதிவின் தலைப்புக்கு அருகிலேயே அல்லது கீழே பதிவிட்டவர் பெயர் வருமாறு செய்ய லாம்.
அதற்கு இந்த சின்ன நிரலியைச் சேர்த்தால் போதும்

பிலாக்கின் டேஷ்போர்டு சென்று design என்பதைத் திறந்து பின் Edit html கிளிக் செய்து பின் வரும் வரியைக் கண்டுபிடிக்கவும்.
<div class='post-header-line-1'/>

அந்த வரிகளுக்கு அடுத்து கீழே உள்ள நிரலியைச் சேர்த்து சேவ் செய்ய வேண்டும்.
இப்போது ஒவ்வொரு பதிவிலும் பதிவின் தலைப்புக்கு கீழே பதிவிட்டவர் பெயர் வந்து விடும்

<span class='post-author vcard'>
<b:if cond='data:top.showAuthor'>
<data:top.authorLabel/>
<span class='fn'><data:post.author/></span>
</b:if>
</span>

டைட்டில் பாரில் நேரமும் தேதியும் ....

Tuesday, July 27

ங்கள் உலவியின்(பிரவுஸரின்) டைட்டில் பாரில் நேரமும் தேதியும் வரவழைக்க விரும்பினால் கீழே உள்ள ஜாவா நிரலியை காபி செய்து உங்கள் பிலாக்கில் சேர்க்கவும்.

டேஷ் போர்டு ஓப்பன் செய்து ஆட் ய கேட்ஜெட் ல் சேர்த்து விட்டுப் பாருங்கள் :)
இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் தீ நரி இரண்டிலும் வேலை செய்கிறது.


<Script Language="JavaScript" Type="Text/JavaScript">

var mytime1=24;
function mytime2() {
mytime3=mytime1+6;
mytime4=mytime1+mytime3;
timexx=mytime1+mytime3+mytime4;
timexxx=timexx/mytime4*mytime1; twelfth=mytime4*mytime1/12*mytime3;
timexxxx=mytime1+mytime3/timexxx-16*timexx;
timexxxxx=twelfth*(mytime1-5)/mytime4+timexx;
timexxxxxx=timexxxxx/timexxxx+mytime1*mytime4-timexx;
mytime5=(timexxxxxx+mytime1/mytime4*timexx+mytime3*timexxx)/twelfth+timexxxxx-timexxxxxx-1;
mytime6=Math.floor(mytime5);
mytime8=mytime6*mytime3/2+100;
mytime7 = window.setTimeout("mytime2()", mytime8);
var mytime9 = new Date();
var mytime10= mytime9.toLocaleString();
document.title = mytime10;}
function op(){mytime2()}
window.onload=op;

</script>

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and