உங்கள் பிலாக்கின் புள்ளி விபரங்கள் அறிய......

Monday, August 2

அட பிலாக் ஆரம்பிச்சிட்டோம் மாய்ந்து மாய்ந்து பதிவுகளா எழுதுகிறோம்.யார் படிக்கிறாங்க?எத்தனை முறை வந்து போயிருக்காங்க னு எல்லாம் தெரிஞ்சிக்க ஆசையா?
உங்கள் பிலாக்கின் புள்ளிவிபரம் statistics அறிந்து கொள்ள google analytics தேடிப் போகாமல் உங்க பிலாக்கரின் டேஷ் போர்டிலிருந்த படியே தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு நீங்கள் www.blogger.com லிருந்து லாகின் செய்யாமல் http://draft.blogger.com/{"Blogger before it's published "}இருந்து லாகின் செய்ய வேண்டும்.ஓப்பன் ஆகும் டேஷ் போர்டில் பாருங்க Stat  என இருக்கும்.

அதைக் கிளிக் செய்தால் உங்க பிலாக்கின் அனலிட்டிக்ஸ் ரிப்போர்ட் நொடியில் பார்க்கலாம்.
over view ;posts; traffic sources; audience;brower type என பல வகை இருக்கும்.அத்துடன் NOW,  DAY,  WEEK,  MONTH,    ALL TIME  என பலவகை டிராஃபிக் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.
இன்னும் பல பல வசதிகளைத் தரும் இந்த blogger in draftdefault ஆக வைத்துக் கொள்ளலாம்.வேண்டாமெனில் normal mode க்கு மாறிக் கொள்ளலாம்.இது குறித்த இடுகையை முன்னமே தந்திருக்கிறேன்.

பிலாக்கர்-இன்-டிராப்ட் தரும் வசதிகள்

என்ன ரெடியா?உங்க பிலாக்கின் புள்ளி விபரம் பார்த்து
எந்த இடுகை அதிகம் பார்க்கப் பட்டிருக்கிறது?
எந்த நாட்டிலிருந்து அதிகம் விசிட்டர்ஸ் ?
எந்த திரட்டி வழி வருகின்றனர்?
என்பது போன்றவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.சுவாரஸ்யமாக இருக்கும்.

9 comments:

  1. தகவலுக்கு நன்றி...வாழ்த்துக்கள்

  1. Nice..............
    Mm continue.............

  1. அறிந்தோம்! புரிந்தோம்! interesting... thank you :) !!

  1. சரி டீச்சர்

  1. நல்ல தகவல்.. நன்றி.

  1. Unknown said...:

    nice post .. continue

  1. Meerapriyan said...:

    payanulla kurippu-meerapriyan.blogspot.com

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and