
முந்தைய ஒரு பதிவில் html code ஐ நம் பதிவுகளில் எப்படி எழுதுவது எனச் சொல்லியிருந்தேன்.அதற்கு வேறு ஒரு சைட்டுக்குச் செல்லவோ அல்லது பயர்பாக்ஸ் ஆட் ஆன் சேர்க்கவோ வேண்டியிருந்தது.எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர்களுக்கு ஆட் ஆன் வசதி இல்லை.
அந்தச் சிரமம் இல்லாமல் சுலபமாக html code ஐ கன்வர்ட் செய்ய கூகுள் ஒரு கேட்ஜெட் வழங்குகிறது.அதை அப்படியே நம் பிலாக்கில் சைட் பாரில் ஆட் ஜாவா ஸ்கிடிப்ட்...