நம் பிலாக்கில் நிறைய வசதிகள் தரும் கோடிங் சேர்த்து வைத்திருப்போம்.குறிப்பாக பிலாக்கை அழகு படுத்த என நிறையச் சேர்த்திருப்போம்.அவையெல்லாம் ஸ்டைல் ஷீட் எனப்படும் css coding ஆகும்.
இது நமது பிலாக்கின் html பகுதியில் இருக்கும்.
சிதறிக் கிடக்கும் பொருட்களை ஒழுங்கு படுத்தி அடுக்கினால் இடம் நிறையக் கிடைப்பது போல இந்த ஸ்டைல் ஷீட் எனப்படும் css coding ஐ சுருக்கினால் பிலாக் திறக்கும் வேகம் அதிகரிக்கும்.
பிலாக்கில்
<b:skin> <![CDATA[
என்பதன் கீழே ஆரம்பிக்கும் /* Variable definitions தொடங்கி
]]></b:skin> வரையுள்ள css coding பகுதியை வெட்டியெடுத்து
கீழே கொடுத்திருக்கும் லிங்க ஓபன் செய்து கிடைக்கும் கம்ப்ரஸ்ஸர் பக்கத்தில் ஒட்டவும்.
http://www.cssdrive.com/index.php/main/csscompressor/
அந்த தளத்தில்
Compression mode என்பதில் normal டிக் செய்யவும்.
Comments handling:? என்பதில் Don't strip any comments ஐ டிக் செய்யவும்.
பின்பு compress it என்பதைக் கிளிக் செய்து கிடைக்கும் புதிய கோடிங்கை நம்முடைய பிலாக்கில் edit html ல் நாம் ([cut )கட் செய்த பகுதியில் சேர்த்து[ paste ]விடவும்.
கோடிங் கம்ப்ரஸ் செய்யும் முன் எத்தனை பைட்ஸ் இருந்தது கம்ப்ரஸ் செய்த பிறகு எத்தனை பைட்ஸ் ஆக சுருக்கப் பட்டிருக்கிறது என்பதும் எத்தனை சதவீதம் மிச்சமாகியிருக்கு என்பதும் அங்கேயே பார்த்து தெரிந்து கொள்ளவும் முடியும்
பிலாக் திறக்கும் வேகம் அதிகரிக்க......
8 கருத்துகள்:
-
என்னுடைய ப்ளாக்கில் ப்ளோக்கை போஸ்ட்
செய்தால் எழுத்து 10 C.M. இடைவெளியில் தெரிகிறது.
எப்படி சரி செய்வது? உதவி செயுங்கள்.
email : pashameed@gmail.com
-
நல்ல தகவல் நண்பா.. உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றிகள் நற்ப்பு வேண்டி mullaimukaam.blogspot.com
-
மிகவும் பயனுள்ள பதிவு.... நன்றிகளும் பாராட்டுகளும் பலப் பல....
வணக்கம் நண்பரே...
நான் பதிவுலகுக்கு புதியவன். இப்போதுதான் சில பதிவுகள் வெளியட ஆரம்பித்துள்ளேன்.
எனக்கு அந்த பதிவுகளை எப்படி திரட்டிகளில் கொண்டு சேர்ப்பது என்று தெரியவில்லை!!
மேலும் எந்த தளம் தானாக பதிவுகளை திரட்டும்...
எந்த தளத்திருக்கு பதிவுகளை நாமாக கொண்டு சென்று இணைக்க வேண்டும் என்று தெரியவில்லை...
தங்களை போன்ற பதிவுலக பெரியவர்கள் உதவி இருந்தால் நாளை நானும் உங்களை போல் ஒரு நல்லா பதிவராக வாய்ப்பு கிடைக்கும் .
உதவி செய்வீர்களா??
--
With regards,
DASIS AROON.V.
www.dasisaroon.blogspot.com
--
With regards,
DASIS AROON.V.
www.dasisaroon.blogspot.com
-
யாராவது இதை செஞ்சு தர்ர நல்ல மனுசங்களைத் தேடணும். உங்களுக்கு யாராவது அப்படி யாரும் தெரியுமா? :)
கடந்த மாதத்தின் பக்கக்காட்சிகள்
Followers
Popular Posts
-
அ னிமேட்டட் ரீசண்ட் போஸ்ட் விட்ஜெட் தாமாகவே ஸ்க்ரோல் ஆகி நகரக்கூடிய விட்ஜெட்.இதற்கான ஸ்கிரிப்ட் தருவதற்கு முன்பு சாதாரண recent post widget ந...
-
பிலாக் வைத்திருக்கும் பெரும்பாலனவர்கள் கூகுள் சாட் எனப்படும் ஜி டாக்கில் சாட் செய்வாங்க. ஜி மெயில் ஓபன் பண்ணியும் நேரிடையாக சாட் செய்யலாம்.இ...
-
ந ம் பிலாக்கில் நிறைய வசதிகள் தரும் கோடிங் சேர்த்து வைத்திருப்போம்.குறிப்பாக பிலாக்கை அழகு படுத்த என நிறையச் சேர்த்திருப்போம்.அவையெல்லாம் ஸ்...
-
மு ந்தைய ஒரு பதிவில் பிலாக் போஸ்ட்டுக்கு எப்படி பாஸ்வேர்டு செட் செய்யலாம் எனச் சொல்லியிருந்தேன்.பதிவுகளை என்கிரிப்ட் செய்து பதிவிடுவதால் பாஸ...
-
உ ங்க பதிவில் ஏதாவது பக்கத்திற்கு லிங்க் [இணைப்பு] கொடுக்கும் போது அது எந்தப் பக்கத்திற்கானது என்பதை ஒரு சின்ன குறிப்பின் மூலம் சொல்லலாம் ...
-
உங்கள் பதிவின் பாப்புலர் போஸ்ட் சைட் பாரில் வைத்திருக்கிறீர்களா? இல்லையென்றால் செட்டிங்க்ஸ் சென்று ஆட் ய காட்ஜடில் பார்த்து அதை சேர்க்கல...
-
இதுவரை நாம் எழுதியுள்ள பதிவுகள் எல்லாம் மாத வாரியாக தேதி வாரியாக 'ஆர்ச்சிவ்ஸ்' எனப்படும் பகுதியில் பார்க்க முடியும். எந்த வகையான பத...
-
ச மீபமாக தமிழ்ப் பிரியன்,சந்தன முல்லை இன்னும் சிலரது வலைப் பக்கங்களை கூகிள் ஸ்வாஹா பண்ணிடுச்சுன்னு கேள்விப்பட்டிருப்போம்.இதுல சந்தன முல்லை ...
-
முந்தைய ஒரு பதிவில் html code ஐ நம் பதிவுகளில் எப்படி எழுதுவது எனச் சொல்லியிருந்தேன்.அதற்கு வேறு ஒரு சைட்டுக்குச் செல்லவோ அல்லது பயர்பாக்ஸ்...
-
உ ங்க பதிவு படிப்பவர்களின் விருப்பம் போல எழுத்து வகை மற்றும் அளவை மாற்றிக் கொள்ளலாம். ஆங்கிலப் பதிவு அல்லது பதிவில் வரும் ஆங்கில வார்த்தைகள...

- கண்மணி/kanmani
- தமிழ்நாடு, கடலூர், India
- நானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா
மிக்க பயனுள்ள பதிவு மேடம்!
என் புதிய முயற்சியை பார்த்து கருத்து சொல்லுங்கள். நன்றி்!
manamplus
அன்புடன்
எஸ். கே