நம் பிலாக்கில் நிறைய வசதிகள் தரும் கோடிங் சேர்த்து வைத்திருப்போம்.குறிப்பாக பிலாக்கை அழகு படுத்த என நிறையச் சேர்த்திருப்போம்.அவையெல்லாம் ஸ்டைல் ஷீட் எனப்படும் css coding ஆகும்.
இது நமது பிலாக்கின் html பகுதியில் இருக்கும்.
சிதறிக் கிடக்கும் பொருட்களை ஒழுங்கு படுத்தி அடுக்கினால் இடம் நிறையக் கிடைப்பது போல இந்த ஸ்டைல் ஷீட் எனப்படும் css coding ஐ சுருக்கினால் பிலாக் திறக்கும் வேகம் அதிகரிக்கும்.
பிலாக்கில்
<b:skin> <![CDATA[
என்பதன் கீழே ஆரம்பிக்கும் /* Variable definitions தொடங்கி
]]></b:skin> வரையுள்ள css coding பகுதியை வெட்டியெடுத்து
கீழே கொடுத்திருக்கும் லிங்க ஓபன் செய்து கிடைக்கும் கம்ப்ரஸ்ஸர் பக்கத்தில் ஒட்டவும்.
http://www.cssdrive.com/index.php/main/csscompressor/
அந்த தளத்தில்
Compression mode என்பதில் normal டிக் செய்யவும்.
Comments handling:? என்பதில் Don't strip any comments ஐ டிக் செய்யவும்.
பின்பு compress it என்பதைக் கிளிக் செய்து கிடைக்கும் புதிய கோடிங்கை நம்முடைய பிலாக்கில் edit html ல் நாம் ([cut )கட் செய்த பகுதியில் சேர்த்து[ paste ]விடவும்.
கோடிங் கம்ப்ரஸ் செய்யும் முன் எத்தனை பைட்ஸ் இருந்தது கம்ப்ரஸ் செய்த பிறகு எத்தனை பைட்ஸ் ஆக சுருக்கப் பட்டிருக்கிறது என்பதும் எத்தனை சதவீதம் மிச்சமாகியிருக்கு என்பதும் அங்கேயே பார்த்து தெரிந்து கொள்ளவும் முடியும்
பிலாக் திறக்கும் வேகம் அதிகரிக்க......
8 கருத்துகள்:
-
என்னுடைய ப்ளாக்கில் ப்ளோக்கை போஸ்ட்
செய்தால் எழுத்து 10 C.M. இடைவெளியில் தெரிகிறது.
எப்படி சரி செய்வது? உதவி செயுங்கள்.
email : pashameed@gmail.com
-
நல்ல தகவல் நண்பா.. உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றிகள் நற்ப்பு வேண்டி mullaimukaam.blogspot.com
-
மிகவும் பயனுள்ள பதிவு.... நன்றிகளும் பாராட்டுகளும் பலப் பல....
வணக்கம் நண்பரே...
நான் பதிவுலகுக்கு புதியவன். இப்போதுதான் சில பதிவுகள் வெளியட ஆரம்பித்துள்ளேன்.
எனக்கு அந்த பதிவுகளை எப்படி திரட்டிகளில் கொண்டு சேர்ப்பது என்று தெரியவில்லை!!
மேலும் எந்த தளம் தானாக பதிவுகளை திரட்டும்...
எந்த தளத்திருக்கு பதிவுகளை நாமாக கொண்டு சென்று இணைக்க வேண்டும் என்று தெரியவில்லை...
தங்களை போன்ற பதிவுலக பெரியவர்கள் உதவி இருந்தால் நாளை நானும் உங்களை போல் ஒரு நல்லா பதிவராக வாய்ப்பு கிடைக்கும் .
உதவி செய்வீர்களா??
--
With regards,
DASIS AROON.V.
www.dasisaroon.blogspot.com
--
With regards,
DASIS AROON.V.
www.dasisaroon.blogspot.com
-
யாராவது இதை செஞ்சு தர்ர நல்ல மனுசங்களைத் தேடணும். உங்களுக்கு யாராவது அப்படி யாரும் தெரியுமா? :)
கடந்த மாதத்தின் பக்கக்காட்சிகள்
Followers
Popular Posts
-
அ னிமேட்டட் ரீசண்ட் போஸ்ட் விட்ஜெட் தாமாகவே ஸ்க்ரோல் ஆகி நகரக்கூடிய விட்ஜெட்.இதற்கான ஸ்கிரிப்ட் தருவதற்கு முன்பு சாதாரண recent post widget ந...
-
இ ந்தப் பதிவு நம் பின்னூட்டப் பெட்டியை எப்படி அழகு படுத்துவது என்பதைப் பற்றியது. முன்பே சொல்லியபடி பின்னூட்டப் பெட்டியை அதே பக்கத்தில் எம்பெ...
-
உங்க வலைப் பக்கத்தை திறக்கும் போது உங்க சுட்டியின் [மௌஸின்] தோற்றத்தை மாற்ற வேண்டுமா? கீழே சில சுட்டி டிசைன்களும் அதற்கான [html code]ஹெச்டி...
-
இதுவரை நாம் எழுதியுள்ள பதிவுகள் எல்லாம் மாத வாரியாக தேதி வாரியாக 'ஆர்ச்சிவ்ஸ்' எனப்படும் பகுதியில் பார்க்க முடியும். எந்த வகையான பத...
-
நாம் எழுதும் பதிவு மிகப் பெரிதாக இருந்தால் "மேலும் படிக்க" அல்லது "தொடர்ச்சி" இப்படி ஏதாவது ஒரு பட்டன் வைத்து எழுதுவோம்...
-
முந்தைய ஒரு பதிவில் html code ஐ நம் பதிவுகளில் எப்படி எழுதுவது எனச் சொல்லியிருந்தேன்.அதற்கு வேறு ஒரு சைட்டுக்குச் செல்லவோ அல்லது பயர்பாக்ஸ்...
-
மு ந்தைய ஒரு பதிவில் தீ நரி உலாவி பயன்படுதுபவர்கள் கிரீஸ் மங்கி ஆட்-ஆன் தரவிறக்கி யாஹூ சிரிப்பான் ஸ்கிரிப்ட் இன்ஸ்டால் செஞ்சுக்கலாம்னு சொல்ல...
-
ந ம் பதிவுகளில் வேறு ஏதாவது பதிவையோ வலைப் பக்கத்தையோ ரெஃபர் செய்து லிங்க் கொடுத்திருப்போம்.அதை ஓப்பன் செய்யும் போது நம் பதிவு ஓப்பன் ஆகியிர...
-
பி ரபல எழுத்தாளர்கள் படைப்புகள் மட்டும்தான் புத்தகமாக அச்சேறனுமா?நம்முடைய மொக்கைகள்,கும்மிகள் ,கவுஜைகள் எல்லாம் புத்தகமாக அதுவும் அந்தந்த பத...
-
நா ம் பிலாக்கில் பதிவெழுதி பப்லிஷ் செய்தால் பதிவின் கீழே தான் பெரும்பாலும் posted by / பதிவிட்டவர் என நம் பெயர் வரும். இப்போது வரும் பல ...

- கண்மணி/kanmani
- தமிழ்நாடு, கடலூர், India
- நானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா
மிக்க பயனுள்ள பதிவு மேடம்!
என் புதிய முயற்சியை பார்த்து கருத்து சொல்லுங்கள். நன்றி்!
manamplus
அன்புடன்
எஸ். கே