பதிவு கோடவுன் [ T O C ]

செவ்வாய், ஆகஸ்ட் 10

இதுவரை நாம் எழுதியுள்ள பதிவுகள் எல்லாம் மாத வாரியாக தேதி வாரியாக 'ஆர்ச்சிவ்ஸ்' எனப்படும் பகுதியில் பார்க்க முடியும். எந்த வகையான பதிவு என்பதை குறிச் சொற்கள் எனப்படும் 'லேபிள்' மூலம் தெரிந்து தேர்ந்தெடுக்கலாம். இப்படி மாதம் தேதி வகைன்னு போகாமல் மொத்தப் பதிவுகளையும் ஒரே கிளிக்கில் பார்க்க  [table of content]  டேபிள் ஆஃப் கன்டென்ட் எனப்படும் 'பதிவுகளின் கோ டவுன்  ...

உங்கள் பிலாக்கின் புள்ளி விபரங்கள் அறிய......

திங்கள், ஆகஸ்ட் 2

அட பிலாக் ஆரம்பிச்சிட்டோம் மாய்ந்து மாய்ந்து பதிவுகளா எழுதுகிறோம்.யார் படிக்கிறாங்க?எத்தனை முறை வந்து போயிருக்காங்க னு எல்லாம் தெரிஞ்சிக்க ஆசையா? உங்கள் பிலாக்கின் புள்ளிவிபரம் statistics அறிந்து கொள்ள google analytics தேடிப் போகாமல் உங்க பிலாக்கரின் டேஷ் போர்டிலிருந்த படியே தெரிந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் www.blogger.com லிருந்து லாகின் செய்யாமல் http://draft.blogger.com/{"Blogger...

பிலாக் திறக்கும் வேகம் அதிகரிக்க......

ஞாயிறு, ஆகஸ்ட் 1

நம் பிலாக்கில் நிறைய வசதிகள் தரும் கோடிங் சேர்த்து வைத்திருப்போம்.குறிப்பாக பிலாக்கை அழகு படுத்த என நிறையச் சேர்த்திருப்போம்.அவையெல்லாம் ஸ்டைல் ஷீட் எனப்படும் css coding ஆகும். இது நமது பிலாக்கின் html பகுதியில் இருக்கும். சிதறிக் கிடக்கும் பொருட்களை ஒழுங்கு படுத்தி அடுக்கினால் இடம் நிறையக் கிடைப்பது போல இந்த ஸ்டைல் ஷீட் எனப்படும் css coding ஐ சுருக்கினால் பிலாக் திறக்கும் வேகம் அதிகரிக்கும...

பதிவின் தலைப்புக்கு அருகிலேயே பதிவிட்டவர் பெயர்

சனி, ஜூலை 31

நாம் பிலாக்கில் பதிவெழுதி பப்லிஷ் செய்தால் பதிவின் கீழே தான் பெரும்பாலும்  posted by / பதிவிட்டவர் என நம் பெயர் வரும். இப்போது வரும் பல புதிய டெம்ப்லேட்டுகளில் பதிவின் தலைப்புக்கு கீழேயே பதிவிட்டவர் பெயர் நேரம் எல்லாம் வரும்படியான வசதிகள் கொடுக்கபட்டிருக்கு. இருந்தாலும் பலருடைய விருப்ப டெம்ப்லேட்டுகளில் அந்த வசதி இல்லை. பதிவின் தலைப்புக்கு அருகிலேயே அல்லது கீழே பதிவிட்டவர்...

டைட்டில் பாரில் நேரமும் தேதியும் ....

செவ்வாய், ஜூலை 27

உங்கள் உலவியின்(பிரவுஸரின்) டைட்டில் பாரில் நேரமும் தேதியும் வரவழைக்க விரும்பினால் கீழே உள்ள ஜாவா நிரலியை காபி செய்து உங்கள் பிலாக்கில் சேர்க்கவும். டேஷ் போர்டு ஓப்பன் செய்து ஆட் ய கேட்ஜெட் ல் சேர்த்து விட்டுப் பாருங்கள் :) இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் தீ நரி இரண்டிலும் வேலை செய்கிறது. <Script Language="JavaScript" Type="Text/JavaScript"> var mytime1=24; function...

பிலாக்கர் html கோடிங் மாற்றி... (html code converter)

வியாழன், மே 27

முந்தைய ஒரு பதிவில் html code ஐ நம் பதிவுகளில் எப்படி எழுதுவது எனச் சொல்லியிருந்தேன்.அதற்கு வேறு ஒரு சைட்டுக்குச் செல்லவோ அல்லது பயர்பாக்ஸ் ஆட் ஆன் சேர்க்கவோ வேண்டியிருந்தது.எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர்களுக்கு ஆட் ஆன் வசதி இல்லை. அந்தச் சிரமம் இல்லாமல் சுலபமாக html code ஐ கன்வர்ட் செய்ய கூகுள் ஒரு கேட்ஜெட் வழங்குகிறது.அதை அப்படியே நம் பிலாக்கில் சைட் பாரில் ஆட் ஜாவா ஸ்கிடிப்ட்...

நம் வலைப் பக்கத்திற்கான லிங்க்/இணைப்புகளை அறிய ..(Backlinks )

செவ்வாய், மே 25

நம் பதிவுகள் சுவாரஸ்யமா இருக்கோ இல்லையோ ஆனா எத்தனை பேர் படிச்சிருக்காங்க பின்னூட்டம் போட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிறதுல எல்லோருக்கும் ஆர்வமுண்டு. மேலும் நம் வலைப் பதிவுக்கு யார் யார் லிங்க்/இணைப்பு கொடுத்துருக்காங்கன்னு தெரிஞ்சிக்கவும் பிடிக்கும். பின்னூட்டத்தின் மூலமோ அல்லது தொடர்பதிவுக்கு அழைப்பதின் மூலமோ அல்லது நம் வலைப்பக்கத்தை விமர்சித்தோ யாரும் தங்கள் இடுகையில் நம் பக்கத்திற்கான...

பிலாக்கரில் எலும்புத்துண்டு ஐகான் நீக்க

வியாழன், மே 20

அடிக்கடி டெம்ப்லேட்டில் மாற்றம் செய்து புதுப் புது கேட்ஜெட்ஸ் சேர்க்கும் போதும் எடிட் ஐகான் எலும்புத் துண்டு போலத் தெரியும். நாம் பிலாக்கரில் லாகின் செய்து   உள்ளே நுழையும் போது நம் வலைப் பக்கத்தில் இப்படி  எலும்புத் துண்டு  போல் படம்  தெரியும்.நாம் சேர்த்த கேட்ஜெட்டை  வலையின் முகப்பில் இருந்தபடியே எடிட் செய்ய  இந்த ஐகான் உதவும். மற்றவர்களுக்குத்...

ஜி மெயிலிருந்து பிலாக்கிங் ...( blogging from Gmail)

சனி, மே 15

பிலாக்கர் சைட் ஓப்பன் செய்து பிலாக்கர் போஸ்ட் எழுதுவோம்.மைக்ரோசாப்ட் வேர்டிலிருந்தும் போஸ்ட் செய்யலாம்னு ஒரு பதிவு போட்டிருந்தேன்.இப்போது இன்னும் எளிதாக ஒரு வழி ஜி மெயிலிலிருந்தும் நேரடியாக பிலாக் போஸ்ட் எழுதி டிராப்ட் ஆக சேவ் செய்யவோ அல்லது பதிவிடவோ முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட பிலாக் [ஒரே ஜிமெயில் ஐடி மூலம்] இருந்தாலும் வேண்டியதை செலக்ட் செய்து பதிவிடலாம். இதற்கு நாம் செய்ய...

இரகசியமாய்....ஒரு பதிவு

வெள்ளி, ஏப்ரல் 2

முந்தைய ஒரு பதிவில் பிலாக் போஸ்ட்டுக்கு எப்படி பாஸ்வேர்டு செட் செய்யலாம் எனச் சொல்லியிருந்தேன்.பதிவுகளை என்கிரிப்ட் செய்து பதிவிடுவதால் பாஸ்வேர்டு கொடுத்தால் மட்டுமே பதிவு ஓப்பன் ஆகும்.டெமோவிற்கு இங்கு பார்க்கவும். டெமோ பதிவில் பாஸ்வேர்டு கொடுத்திருப்பது போல குறிப்பிட்ட பதிவுக்கான கடவுச் சொல் தெரிந்தவர்கள் பதிவை ஓப்பன் செய்து படிக்கலாம். கவனிக்க வேண்டியவை: 1.என்கிரிப்ட் மற்றும்...

உங்கள் கோப்புகளை pdf ஆக மாற்ற PDF Man (doc2pdf)

வியாழன், ஏப்ரல் 1

உங்கள் கோப்புகளை pdf பைல்களாக மாற்ற இனி தனியாக எந்த வெப்சைட்டுக்கும் போக வேண்டாம்.உங்கள் பிலாக்கின் சைட் பாரிலேயே கூகுள் தரும் கேட்ஜெட்டை நிறுவிக் கொள்ளலாம்.PDF Man எனப்படும் இந்த (doc2pdf)கேட்ஜெட் கணிணியில் உள்ள நம் கோப்புகளை பிடிஎஃப் பார்மேட்டில் நிமிடத்தில் மாற்றுவதோடு எந்த ஒரு ஈமெயில் ஐடிக்கும் அங்கிருந்தபடியே அதை அனுப்ப முடியும்.கணிணியில் சேமித்த கோப்புகள் மட்டுமின்றி இணைய...

தலைகீழான மற்றும் திருப்பிப் போடப்பட்ட எழுத்துக்கள்(reverse / flip text)

புதன், மார்ச் 31

1:வணக்கம் .தெரியலை படிக்கிறாங்கன்னு யாரு போட்டா பதிவு ஒழுங்காப் .இருக்கு அதிகமாக வெயிலும் வருஷம் இந்த பிடிச்சேன் கண்டு தளத்தைக் இந்த பட்டு சிரமப் ரொம்ப வராது சரிப்பட்டு சொன்னா அப்படியே அதை எழுதினேன் இப்படி விடனுமுன்னு சுத்தி கொஞ்சம் ----------------------------------------------------------------------------------------------------------- 2.்மச்ஞொக ித்துச ுன்னுமுனடிவ ிடப்பஇ...

குறிப்பிலா பதிவுகள் (Random posts widget)

வெள்ளி, மார்ச் 19

ஒவ்வொரு வலைப் பக்கத்திலும் சைடு பாரில் ரீசண்ட் போஸ்ட் அல்லது பாப்புலர் போஸ்ட் அல்லது ராண்டம் போஸ்ட் விட்ஜெட் வைத்திருப்பார்கள்.ரீசண்ட் போஸ்ட் என்பது அண்மைப் பதிவுகள்னு தெரியும்.பாப்புலர் போஸ்ட் என்பது விசிட்டர் எண்ணிக்கை பின்னூட்டங்களை வைத்து பாப்புலரான பதிவுகளின் பட்டியல்.இதுவும் பெரும்பாலும் சமீபத்திய பதிவுகளாகவே இருக்கக்கூடும்.ராண்டம் எனப்படும் குறிப்பிலா பதிவுகள் நம் மொத்த இடுகைகளின் பட்டியலை ஷஃப்பில் [shuffle] செய்தது போல கலந்து கிடைக்கும்.இதில் மிகப் பழைய பதிவுகள் கூட சுற்றில் வரும் வாய்ப்பு இருப்பதால் நம் பதிவுக்கு வருபவர்கள் பழைய இடுகைகளையும் படிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.போன பதிவில்...

அனிமேட்டட் ரீசண்ட் போஸ்ட் விட்ஜெட்(animated recent posts widget)

வியாழன், மார்ச் 18

அனிமேட்டட் ரீசண்ட் போஸ்ட் விட்ஜெட் தாமாகவே ஸ்க்ரோல் ஆகி நகரக்கூடிய விட்ஜெட்.இதற்கான ஸ்கிரிப்ட் தருவதற்கு முன்பு சாதாரண recent post widget நிறுவுவதைப் பார்ப்போம்நிறைய பேருடைய பிலாக்கில் ரீசண்ட் போஸ்ட் விட்ஜெட் எனப்படும் சமீபத்தில் எழுதிய இடுகைகளின் பட்டியலை சைடு பாரில் விட்ஜெட்டாக வைத்திருப்பார்கள்.ஏற்கனவே இது பலருக்குத் தெரிந்திருந்தாலும் தேவைப்படும் புதியவர்களுக்காகவே இந்த விளக்கம்.நம்முடைய...

பதிவில் நகரும் பெட்டி (scroll box)

புதன், மார்ச் 17

உங்கள் பிலாக் பதிவுகளில் பதிவின் குறிப்பிட்ட பகுதியைத் தனித்துக் காட்ட நகரும் பெட்டி [scroll box]அமைக்கவோஅல்லதுசைடு பாரில் நீங்கள் வைத்திருக்கும் விட்ஜட்டுகளை ஸ்க்ரோல் பாக்ஸில் அமைக்கவோ செய்யலாம்.அதற்கு கீழே உள்ள கோடிங் காபி செய்து உங்க பதிவில் சேர்க்க வேண்டியதுதான்.<div style="border: 1px solid #aaa;background- width:350px; height:250px; overflow:auto; "><p>TEXT HERE</p></div>பதிவின்...

பின்னூட்டப் பெட்டியை மாற்றியமைத்தல் [customizing comment box]

வெள்ளி, மார்ச் 12

இந்தப் பதிவு நம் பின்னூட்டப் பெட்டியை எப்படி அழகு படுத்துவது என்பதைப் பற்றியது.முன்பே சொல்லியபடி பின்னூட்டப் பெட்டியை அதே பக்கத்தில் எம்பெட்டட் வகையாக கொண்டு வர செட்டிங்ஸ் பகுதியில் தேர்வு செய்ய வேண்டும்.அவ்வாறு செய்திருந்தால் அது மிகச் சாதாரணமாக வெள்ளை பின்புலத்தில் சாதாரண பார்டர் கோட்டுடன் தெரியும்.இதை உங்கள் விருப்பப் படி எப்படி வேண்டுமானாலும் அழகு படுத்தலாம்.அதற்கு உங்க டேஷ்போர்டு...

html-----என்கோடிங்/டீ கோடிங் செய்தல்

புதன், மார்ச் 10

நீங்கள் பிலாக்கர் அல்லது இணையம் சம்பந்தப் பட்ட டெக்னிகல் பதிவு போடுபவர்களாக இருந்தால் சில நேரம்  html-கோடிங்குகளை பதிவில் கொடுக்க வேண்டியிருக்கும். பிலாக்கர் எடிட்டர் நேரடியாக    html- கோடிங்கை ஏற்றுக் கொள்ளாது என்பதால் அதை என் கோடிங் செய்து எழுத வேண்டும்.அப்படிச் செய்யா விட்டால் பதிவில் நாம் தரும் கோடிங் தெரியாது. உதாரணமாக <div> என்பதை அப்படியே எழுதினால்...

தனி டேபில் லிங்க் திறக்க [to open link in new tab]

திங்கள், மார்ச் 8

நம் பதிவுகளில் வேறு ஏதாவது பதிவையோ வலைப் பக்கத்தையோ  ரெஃபர் செய்து லிங்க் கொடுத்திருப்போம்.அதை ஓப்பன் செய்யும் போது நம் பதிவு ஓப்பன் ஆகியிருந்த டேபிலேயே திறந்து விடும்.மீண்டும் நம் பதிவுக்குப் போக வேண்டுமென்றால் Back பட்டனை அழுத்த வேண்டியிருக்கும். அப்படியில்லாமல் நம் பதிவு திறந்திருக்கும் டேப் இல்லாமல் புது டேபில் [tab] பதிவு திறக்க ஒரு சின்ன மாற்றம் செய்ய வேண்டும்.இதனால் யாகூவில் மெயில்களைத் திறப்பது போலப் புதுப் புது டேப் களில் லிங்கைத் திறக்கலாம். நீங்கள் லிங்க்குக்கான உரல் கொடுக்கும் போது இப்படியிருக்கும். a href="http://www.blogger.com/%20xxxxxxxx.html" இதில் .html" க்குப் பிறகு...

தனிப் பதிவு+கூட்டுப் பதிவிலும் பதிவர் கையெழுத்து

செவ்வாய், மார்ச் 2

நம் பதிவுகளில் எப்படி நம் கையெழுத்துப் போடுவது எப்படி என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம்.அதற்கு நம் கையெழுத்து வடிவத்தின் html கோடிங் தேவை.  தனிப் பதிவுக்கு இங்கும் போய்ப் பார்க்கலாம் இந்த தளம் சென்று நம்முடைய கையெழுத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.இந்த தளத்தில் அந்தக் கையெழுத்துக்கான  html நிரலியைப் பெறமுடியும் என்பதால் இது எளிதாக இருக்கும். இது தமிழ் எழுத்துக்களை ஏற்றுக் கொள்வதில்லை என்பதால் ஆட்டோமேட்டிக் கிரியேட்டர் இல்லாமல் வேறொரு ஆப்ஷனும் அந்த தளத்தில் உள்ளது.பெயிண்ட்டில் வரைவது போல சுட்டியின் [மௌஸ்]உதவியால் நம் கையெழுத்தை ஆங்கிலம் தமிழ் அல்லாமல் எந்த மொழியிலும் நாமே எழுதிக் கொள்ள...

மௌஸின் ரைட் கிளிக் இயங்காமல் செய்ய [disable mouse right click]

செவ்வாய், மார்ச் 2

வலைப் பக்கத்தின் பொருளடக்கமோ அல்லது புகைப் படங்களோ யாரும் பார்க்கலாம் ஆனால் காபி செய்யக் கூடாது என்று விரும்பினால் மௌஸ் ரைட் கிளிக் டிசேபிள் [சுட்டியின் வலது பக்க செயல்பாட்டை ] செய்வதன் மூலம் செய்ய முடியும். அதாற்கான ஸ்கிரிப்டை ஆட் பேஜ் எலிமெண்ட் மூலம் சைட் பாரில் சேர்த்து விட்டால் போதும். 1.ரைட் கிளிக் டிசேபிள் செய்ய இந்த நிரலி: <script language="JavaScript"> <!-- //Disable...

ஆல்-இ ன் -ஒன் - விபியா டூல் பார் (wibiya toolbar)

வெள்ளி, பிப்ரவரி 26

பல வலைப் பக்கங்களில் அந்தப் பக்கத்தின் கீழே குறுக்கு வாட்டில் ஒரு டூல் பார் பர்த்திருப்பீங்க.இப்போது கொஞ்ச நாளா தமிழ்மணத்திலும் முகப்புப் பக்கத்தில் சிவப்பு நிறத்தில் தெரிகிறது.இது ஒரு ஆல் -இன் -ஆல் அழகு ராஜா மாதிரி...சாரிஆல் - இன் -ஒன்  டூல் பாருங்க. நமக்கு வேண்டிய கேட்ஜட்டுகளைஇதில் சேர்த்துக்கலாம்.தமிழ்மணத்தில் உள்ளதையும் என் வலப் பக்கங்களில் உள்ளதையும் பாருங்க தெரியும். உங்களுக்கும்...

நம் பதிவுகள் புத்தக வடிவில்.....[blog2print]

புதன், பிப்ரவரி 24

பிரபல எழுத்தாளர்கள் படைப்புகள் மட்டும்தான் புத்தகமாக அச்சேறனுமா?நம்முடைய மொக்கைகள்,கும்மிகள் ,கவுஜைகள் எல்லாம் புத்தகமாக அதுவும் அந்தந்த பதிவுகளுக்கு வந்த கமெண்ட்டோடு அச்சிட்டுப் பார்த்தால் எப்படியிருக்கும். நம் பதிவுகள் புத்தகமாக வந்தால் எப்படியிருக்கும் என்பதை ஒரு டிரைலர் மாதிரி பார்த்துடுவோமா? அதுக்கு நிறைய தளங்கள் இருந்தாலும் முக்கியமான ஒன்றுதான் இந்த Blog2print-shared book ...

நியூஸ் பேப்பர் ஸ்டைல் முதல் எழுத்து...[magazine drop style]

திங்கள், பிப்ரவரி 22

என் பதிவுகளில் பார்த்தால் நாளிதழின் பக்கங்களைப் போல முதல் வாக்கியத்தின் முதல் எழுத்து பெரியதாக இருக்கும்.இரண்டு மூன்று வாக்கியங்களுக்குப் பொதுவான அளவில் பெரியதாக இருக்கும்.இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் பாராவில் உள்ள ஆரம்ப எழுத்து 'எ' போல.இது அழகுகுத்தானேயன்றி வேறில்லை.இதற்கு நியூஸ் பேப்பர்ஸ்டைல் [magazine drop] என்று பெயர். இதற்கு கீழே உள்ள கோடிங்கை காபி பேஸ்ட் செய்தால் போதும். <span style="margin: 0px; padding: 0px 0px 0pt 0pt; background: rgb(255, 255, 255) none repeat scroll 0% 0%; -moz-background-clip: border; -moz-background-origin: padding; -moz-background-inline-policy:...

பனித்துகளும் உதிரும் இலைகளும்

திங்கள், பிப்ரவரி 15

வலைப் பக்கத்தை அழகு படுத்த கொட்டும் பனித்துகள்கள் உதிரும் இலைகள் அல்லது குட்டிக் குட்டி இதயங்கள் என நிறைய இருக்கு.உங்களுக்கு எது பிடிக்குதோ அதற்கான கோடிங்கைப் பயன் படுத்திக் கொள்ளலாம். snow flakes falling effect: <script language="JavaScript" src="http://files.main.bloggerstop.net/uploads/3/0/2/5/3025338/falling_snowflakes.js"></script> [or] <script language="JavaScript" src="http://files.main.bloggerstop.net/uploads/3/0/2/5/3025338/falling_snowflakes.js"> </script> snow fall effect: <script src='http://h1.ripway.com/anand2360375/snow.js' type='text/javascript'>...

சுலபமாக யாகூ சிரிப்பான் போட..[yahoo smiley for IE ]

வெள்ளி, பிப்ரவரி 12

முந்தைய ஒரு பதிவில் தீ நரி உலாவி பயன்படுதுபவர்கள் கிரீஸ் மங்கி ஆட்-ஆன் தரவிறக்கி யாஹூ சிரிப்பான் ஸ்கிரிப்ட் இன்ஸ்டால் செஞ்சுக்கலாம்னு சொல்லியிருந்தேன்.நிறைய பேர் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியும் பயன் படுத்துறாங்க.அவர்கள் சிரிப்பான் போடும் போது வெறும் குறியீடுகளாகத்தான் தெரியும்.சிரிப்பானில் அசைவூட்டம்[animation] இருக்காது.அவர்களுக்கு ஒரு எளிய வழி இருக்கு.எல்லோரும் பிலாக்கின்...

பதிவிடும் போதே சாட் செய்ய ஜி டாக் [Gtalk in blogger]

செவ்வாய், பிப்ரவரி 9

பிலாக் வைத்திருக்கும் பெரும்பாலனவர்கள் கூகுள் சாட் எனப்படும் ஜி டாக்கில் சாட் செய்வாங்க.ஜி மெயில் ஓபன் பண்ணியும் நேரிடையாக சாட் செய்யலாம்.இன்னும் சுலபமாக பிலாக்கரில் பதிவிடும் போதே சைடு பரில் ஜி டாக் நிறுவி வைத்துக் கொண்டு சாட் செய்யலாம்.அப்போது ஆன் லைனில் இருப்பவர்களை மிரட்டி பதிவைப் படிக்கச் செய்யலாம்.பின்னூட்டமும் போடச் செய்யலாம். அவங்க உங்க பதிவு படிக்க பயந்து இன் விஸிபிலாக...

கிரீஸ்மங்கியும் யாகூ சிரிப்பானும் [Greasemonkey -yahoo smiley]

செவ்வாய், பிப்ரவரி 9

சிரிக்கிற குரங்கு பார்த்திருக்கீங்களா?அது சரி நம்மைப் பார்த்தா எந்த குரங்கு சிரிக்கப் போவுது? ஆனால் சிரிக்க வைக்கும் குரங்கு சிரிப்பான் தரும் குரங்குதான் கிரீஸ்மங்கி. ...

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and