டூல் டிப்...(லிங்க் பக்கத்திற்கான குறிப்பு)

வியாழன், செப்டம்பர் 22

உ ங்க பதிவில் ஏதாவது பக்கத்திற்கு லிங்க் [இணைப்பு] கொடுக்கும் போது அது எந்தப் பக்கத்திற்கானது என்பதை ஒரு சின்ன குறிப்பின் மூலம் சொல்லலாம் உங்க சுட்டியை லிங்கின் மீது வைக்கும் போது நீங்க சொல்ல விரும்பும் இணைப்புக்கான குறிப்பு தெரியும் இதை லிங்க் டூல் டிப் என்பார்கள் கீழே என்னுடைய வலைப் பக்கத்திற்கான சுட்டி கொடுத்திருக்கிறேன். பிலாக்கர் டிப்ஸ் சுட்டியை அதில் வைக்கும் போதே அது என்ன‌ப் பக்கம்  என சிறிய குறிப்புத் தெரியும் பாருங்க‌ இதை நீங்களும் உங்க பதிவில் பயன்படுத்த விரும்பினால் இதை காபி பேஸ்ட் செய்து கொள்ளவும். <a href="http://bloggertipsintamil.blogspot.com/" title="blogger...

மௌஸ்பாயிண்டர் டிசைன்கள்

சனி, பிப்ரவரி 26

உங்க வலைப் பக்கத்தை திறக்கும் போது உங்க சுட்டியின் [மௌஸின்] தோற்றத்தை மாற்ற வேண்டுமா? கீழே சில சுட்டி டிசைன்களும் அதற்கான [html code]ஹெச்டிஎம்மெல் நிரலிகளும் உள்ளன‌ <style type="text/css">body, a, a:hover {cursor: url(http://cur.cursors-4u.net/anime/ani-10/ani972.ani), progress;}</style> <style type="text/css">body, a, a:hover {cursor: url(http://cur.cursors-4u.net/cursors/cur-1/cur49.ani),...

பதிவைக் காண்பி/மறை..... show/hide button

புதன், பிப்ரவரி 16

நாம் எழுதும் பதிவு மிகப் பெரிதாக இருந்தால் "மேலும் படிக்க" அல்லது "தொடர்ச்சி" இப்படி ஏதாவது ஒரு பட்டன் வைத்து எழுதுவோம் அதையே கொஞ்சம் மாற்றி காண்பி( show) மறை( hide) என்னும் பட்டன் வைத்தும் எழுதலாம். இதனால் அனுமார் வால் போல இருக்கும் பதிவுகளை சுருட்டி வைத்து வேண்டுமானால் நீட்டிப் படிக்கலாம் இந்தப் பதிவு பிடிச்சிருக்கான்னு சொல்லிட்டுப் போங்களேன் அதற்கு கீழே உள்ள ஹெச்டிஎம்மெல்...

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and