மௌஸ்பாயிண்டர் டிசைன்கள்

சனி, பிப்ரவரி 26

உங்க வலைப் பக்கத்தை திறக்கும் போது உங்க சுட்டியின் [மௌஸின்] தோற்றத்தை மாற்ற வேண்டுமா?
கீழே சில சுட்டி டிசைன்களும் அதற்கான [html code]ஹெச்டிஎம்மெல் நிரலிகளும் உள்ளன‌

<style type="text/css">body, a, a:hover {cursor: url(http://cur.cursors-4u.net/anime/ani-10/ani972.ani), progress;}</style>


<style type="text/css">body, a, a:hover {cursor: url(http://cur.cursors-4u.net/cursors/cur-1/cur49.ani), progress;}</style>


<style type="text/css">body, a, a:hover {cursor: url(http://cur.cursors-4u.net/cursors/cur-4/cur394.cur), progress;}</style>
<style type="text/css">body, a, a:hover {cursor: url(http://cur.cursors-4u.net/games/gam-11/gam1090.ani), progress;}</style><style type="text/css">body, a, a:hover {cursor: url(http://cur.cursors-4u.net/user/use-1/use32.cur), progress;}</style>

<style type="text/css">body, a, a:hover {cursor: url(http://cur.cursors-4u.net/people/peo-7/peo845.cur), progress;}</style>


உங்களுக்குப் பிடித்த டிசைனின் கோடு காபி செய்து [go to design page add html page element ] கட்ஜெட் ஆக சைடு பாரில் சேர்த்து விடவும்

9 கருத்துகள்:

 1. சரி இதை எப்படி பண்ணனும் விளக்கமே இல்லியே?

 1. கண்மணி/kanmani சொன்னது…:

  லக்ஷ்மிம்மா செய்முறை சேர்த்து விட்டேன் நன்றி

 1. மாணவன் சொன்னது…:

  புதுமையான பிலாக்கர் டிப்ஸ்க்கு நன்றிங்க :)

 1. very useful one lot of thanks.........

 1. உங்களைப் பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
  நேரம் இருந்தால் பார்க்கவும்..
  பிளாகர் மற்றும் கம்ப்யூட்டர் டிப்ஸ் - தொழில்நுட்ப புதன்

 1. palane சொன்னது…:

  பயன்படுத்தி பார்த்தேன் அருமையாக உள்ளது .பகிர்வுக்கு நன்றி

 1. உங்களை வலைச்சரத்தில்
  அறிமுகம் செய்திருக்கேன்
  நேரம் கிடைக்கும் போது
  பார்க்கவும்.
  http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_09.html

 1. மாய உலகம் சொன்னது…:

  கர்ஸர் ஸ்டைல் டிப்ஸ் சூப்பர்.....thank you,
  http://maayaulagam-4u.blogspot.com

 1. krishna சொன்னது…:

  அருமையான சூப்பரான புதுமையான டிப்ஸ் நன்பரே நன்றி

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and