டைட்டில் பாரில் நேரமும் தேதியும் ....

செவ்வாய், ஜூலை 27

ங்கள் உலவியின்(பிரவுஸரின்) டைட்டில் பாரில் நேரமும் தேதியும் வரவழைக்க விரும்பினால் கீழே உள்ள ஜாவா நிரலியை காபி செய்து உங்கள் பிலாக்கில் சேர்க்கவும்.

டேஷ் போர்டு ஓப்பன் செய்து ஆட் ய கேட்ஜெட் ல் சேர்த்து விட்டுப் பாருங்கள் :)
இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் தீ நரி இரண்டிலும் வேலை செய்கிறது.


<Script Language="JavaScript" Type="Text/JavaScript">

var mytime1=24;
function mytime2() {
mytime3=mytime1+6;
mytime4=mytime1+mytime3;
timexx=mytime1+mytime3+mytime4;
timexxx=timexx/mytime4*mytime1; twelfth=mytime4*mytime1/12*mytime3;
timexxxx=mytime1+mytime3/timexxx-16*timexx;
timexxxxx=twelfth*(mytime1-5)/mytime4+timexx;
timexxxxxx=timexxxxx/timexxxx+mytime1*mytime4-timexx;
mytime5=(timexxxxxx+mytime1/mytime4*timexx+mytime3*timexxx)/twelfth+timexxxxx-timexxxxxx-1;
mytime6=Math.floor(mytime5);
mytime8=mytime6*mytime3/2+100;
mytime7 = window.setTimeout("mytime2()", mytime8);
var mytime9 = new Date();
var mytime10= mytime9.toLocaleString();
document.title = mytime10;}
function op(){mytime2()}
window.onload=op;

</script>

5 கருத்துகள்:

  1. பயனுள்ள பதிவு நண்பரே, தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

  1. அபி அப்பா சொன்னது…:

    நல்லா இருக்கு டீச்சர். என் பிளாக்குக்கு?

  1. தங்கள் தளம் நன்றாக உள்ளது. நானும் ப்ளாக்கர் சம்பந்தமாக எழுதலாம் என்று ஜூன் மாதம் ஒரு வலைப்பூவை ஆரம்பித்தேன். ஆனால், எழுத அலுப்பாக இருந்ததால் அப்படியே விட்டுவிட்டேன். தங்கள் தளத்தை பார்த்ததும் மீண்டும் எழுதும் ஆர்வம வந்துவிட்டது. இனி எழுத முயற்சிக்கிறேன்.

    இந்த பதிவைப் பற்றி:

    இது நன்றாக உள்ளது. ஆனால் டைட்டில் பாரில் நேரம் வருவதைவிட பதிவின் தலைப்பு வருவது தான் நல்லது. Search Engine Optimization கு(தமிழாக்கம் தெரியவில்லை) அதுதான் சிறந்தது.

    அதை பற்றி விரைவில் எனது வலைப்பூவில் பதிவிடுகிறேன்.

  1. பெயரில்லா சொன்னது…:

    pleeeeeeease puriyala

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and