பிலாக்கர் html கோடிங் மாற்றி... (html code converter)

வியாழன், மே 27

முந்தைய ஒரு பதிவில் html code ஐ நம் பதிவுகளில் எப்படி எழுதுவது எனச் சொல்லியிருந்தேன்.அதற்கு வேறு ஒரு சைட்டுக்குச் செல்லவோ அல்லது பயர்பாக்ஸ் ஆட் ஆன் சேர்க்கவோ வேண்டியிருந்தது.எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர்களுக்கு ஆட் ஆன் வசதி இல்லை.
அந்தச் சிரமம் இல்லாமல் சுலபமாக html code ஐ கன்வர்ட் செய்ய கூகுள் ஒரு கேட்ஜெட் வழங்குகிறது.அதை அப்படியே நம் பிலாக்கில் சைட் பாரில் ஆட் ஜாவா ஸ்கிடிப்ட் கேட்ஜெட் மூலம் சேர்த்து விட்டால் போதும்
உங்க சைடு பாரில் கன்வர்ட்டர் வந்து விடும் இப்படி.

இதற்கு நீங்கள் பயன்படுத்த வேண்டிய கோடிங் கீழே.

<script src="http://www.gmodules.com/ig/ifr?url=http://hosting.gmodules.com/ig/gadgets/file/113323126709859965385/blogger.xml&amp;up_grows=10&amp;up_conv1=1&amp;up_conv2=1&amp;up_conv3=1&amp;up_conv4=1&amp;up_conv5=1&amp;synd=open&amp;w=320&amp;h=200&amp;title=Blogger+Html+Code+Converter&amp;border=%23ffffff%7C0px%2C1px+solid+%23993333%7C0px%2C1px+solid+%23bb5555%7C0px%2C1px+solid+%23DD7777%7C0px%2C2px+solid+%23EE8888&amp;output=js"></script>இதை அப்படியே காபி செய்து சைட் பாரில் ஆட் ஹெச்டிஎமெல் ஓப்பன் செய்து பேஸ்ட் செய்து விடவும்

8 கருத்துகள்:

 1. வால்பையன் சொன்னது…:

  பயனுள்ள தகவல்!

 1. சுடுதண்ணி சொன்னது…:

  அருமை. தொடர்ந்து எழுதுங்கள் :)

 1. வால்பையன் சொன்னது…:

  Convert to PDF மூலமாக என் பதிவு ஒன்றை மாற்றினேன், தமிழ் எழுத்துகள் வராமல் பெட்டி பெட்டியாக வருகிறது, மாற்று வழி உண்டுங்களா!?

 1. கண்மணி/kanmani சொன்னது…:

  நன்றி வால்பையன்
  சுடுதண்ணி
  எல்.கே

  இப்போதைக்கு தமிழுக்கு இல்லைனுதான் தோனுது.ஆங்கில கோப்புகளை மட்டுமே பிடிஎஃப் ஆக மாற்றலாம்.

 1. Praveenkumar சொன்னது…:

  மிக எளிமையான வழிமுறையை சொல்லியிருக்கீங்க.. பயனுள்ள தகவலுககு நன்றி..!

 1. கண்மணி/kanmani சொன்னது…:

  ஷிர்டி.தாசன் நன்றி.
  நீங்க தந்த உரல் வெப் பேஜ்க்கு உள்ளது.

  என் இடுகை கோப்பு டூ பிடிஎஃப் file to pdf.
  இதிலும் இணைய பக்கங்களை மாற்ற முடியும்.

  வால் பையன் கேட்டது தமிழில் நாம் எழுதி வைத்திருக்கும் கோப்புகளை மாற்ற முடியுமா என்பதே.
  வழி இருந்தால் சொல்லுங்கள்...

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and