தனி டேபில் லிங்க் திறக்க [to open link in new tab]

திங்கள், மார்ச் 8

ம் பதிவுகளில் வேறு ஏதாவது பதிவையோ வலைப் பக்கத்தையோ  ரெஃபர் செய்து லிங்க் கொடுத்திருப்போம்.அதை ஓப்பன் செய்யும் போது நம் பதிவு ஓப்பன் ஆகியிருந்த டேபிலேயே திறந்து விடும்.மீண்டும் நம் பதிவுக்குப் போக வேண்டுமென்றால் Back பட்டனை அழுத்த வேண்டியிருக்கும்.

அப்படியில்லாமல் நம் பதிவு திறந்திருக்கும் டேப் இல்லாமல் புது டேபில் [tab] பதிவு திறக்க ஒரு சின்ன மாற்றம் செய்ய வேண்டும்.இதனால் யாகூவில் மெயில்களைத் திறப்பது போலப் புதுப் புது டேப் களில் லிங்கைத் திறக்கலாம்.

நீங்கள் லிங்க்குக்கான உரல் கொடுக்கும் போது இப்படியிருக்கும்.
a href="http://www.blogger.com/%20xxxxxxxx.html" இதில் .html" க்குப் பிறகு target="_new" என்பதையோ அல்லது target="_blank" என்பதையோ சேர்த்தால் போதும் அவ்வளவே.இப்போது யாருடைய பதிவுக்கும் அல்லது வேறு தளத்திற்கும் கொடுத்திருக்கும் லிங்க் தனி டேபில் திறக்கும்.
என் பதிவுகளில் எல்லாம் அப்படி அமைத்திருப்பேன்.

அதே டேபில் திறக்க டெமோவிற்காக  இங்கு   போய்ப் பார்க்கவும்

தனி டேபில் திறக்க டெமோவிற்காக  இங்கு  போய்ப் பார்க்கவும்

8 கருத்துகள்:

  1. karthik சொன்னது…:

    very use full akka

  1. கண்மணி/kanmani சொன்னது…:

    நன்றி குணசீலன்.

  1. கண்மணி/kanmani சொன்னது…:

    நன்றி கார்த்தி.உனக்காக பனி கொட்டும் பதிவு போட்டேன் பார்த்தாயா?

  1. VM சொன்னது…:

    Hi,How to open new tab or window below the link.please tell me.

    http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Edition-Trichy&artid=273920&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87!

    http://www.tn.gov.in/gosdb/gorders/agri/agri_e_139_2010_2D.pdf

  1. suresh சொன்னது…:

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி .

  1. Unknown சொன்னது…:

    இந்த டேபிள் லிங்க் திறக்கும் விஷயத்தை கொஞ்சம் விளக்கமாக பகிரவும் நான் கொஞ்சம் மக்குங்க அதேன்!

  1. கண்மணி/kanmani சொன்னது…:

    கண்மணி/kanmani said...
    @விக்கி உலகம்

    i have given below a link to your blog it will open in a new window [tab] without closing my page for that only u hv to add target=_"new" or target="_blank" after link url

    <a href="http://vikkiulagam.blogspot.com/2011/02/blog-post_25.html"target="_new">விக்கிஉல‌கம்
    </a>

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and