பதிவில் நகரும் பெட்டி (scroll box)

புதன், மார்ச் 17


ங்கள் பிலாக் பதிவுகளில் பதிவின் குறிப்பிட்ட பகுதியைத் தனித்துக் காட்ட நகரும் பெட்டி [scroll box]அமைக்கவோ

அல்லது

சைடு பாரில் நீங்கள் வைத்திருக்கும் விட்ஜட்டுகளை ஸ்க்ரோல் பாக்ஸில் அமைக்கவோ செய்யலாம்.
அதற்கு கீழே உள்ள கோடிங் காபி செய்து உங்க பதிவில் சேர்க்க வேண்டியதுதான்.

<div style="border: 1px solid #aaa;background- width:350px; height:250px; overflow:auto; "><p>

TEXT HERE

</p>
</div>


பதிவின் எந்தப் பகுதி நகரும் பெட்டிக்குள் வர வேண்டுமோ அந்தப் பகுதி <p> </p>க்கும் இடையில் வருமாறு இருக்க வேண்டும்.:lamagawa:demo:


இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.சைடு பாரிலும் இதைச் செய்யலாம்.இதில் பின்புலம் கலர்; ஃபான்ட் கலர்;பார்டர் கலர்; பெட்டியின் நீள,அகலம் எல்லாம் நம் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.

14 கருத்துகள்:

 1. எப்படீங்க இப்படி.. போட்டுத்தாக்குறீங்க!!!!

  பாராட்டுக்கள். பின்னூட்டம் எழுதும்போதும் ஒரு வித்தியாசம் இருக்கு. அதையும் சொல்லுங்க.

 1. கண்மணி/kanmani சொன்னது…:

  @அமைதிச்சாரல்

  அதுக்குத்தானே டெக்னி பதிவு.லேபிள் பார்த்து படிங்க.எது பிடிக்குதோ அப்ளை செய்யுங்க மேடம்;)

 1. க.பாலாசி சொன்னது…:

  மைண்ட்ல இருக்கு. யூஸ் பண்ணிக்கிறேன். நல்ல தகவல் நன்றி....

 1. வல்லிசிம்ஹன் சொன்னது…:

  கண்மணி, எவ்வளவு கற்றுக் கொண்டு விட்டீர்கள். ஆச்சரியமாகவும் அதே சமயம் சந்தோஷமாகவும் இஒருக்குப்பா. இன்னும் வளர வாழ்த்துகள்.

 1. கண்மணி/kanmani சொன்னது…:

  @வல்லிசிம்ஹன்

  வல்லியம்மா உங்கள மாதிரி உள்ளவங்க 'பதிவு' போடுறீங்க.
  என் கதை 'குரங்கு கையில் பூமாலை ' போல :))

  என் பிலாக்குக்கு வாய் இருந்தா....அழுதுடும் :(

  டிரெண்ட் மாறிப் போச்சு...யாருக்காவது பயன்பட்டா சந்தோஷம்

 1. Athiban சொன்னது…:

  இந்த scroll bar ஒர்க் செய்வது இருக்கட்டும். உங்கள் வலைப்பதிவின் உண்மையான scroll bar மக்கர் பண்ணுகிறது. படித்துக் கொண்டிருக்கும்போதே தானாக நகருகிறது. சரிபார்க்கவும். இந்த விபியா டூல்பாரும் ஆடிக்கொண்டேஇருக்கிறது. முடிந்தால் சரி செய்யவும். உங்கள் பதிவின் தீவிர வாசகன் நான், அருமையாக எழுதுகிறீர்கள்.

 1. கண்மணி/kanmani சொன்னது…:

  @தமிழ் மகன்

  நன்றி தமிழ்மகன் என் பதிவுகளைப் படிப்பதற்கு

  இப்போதுதான் இந்த ப்ராப்ளமா?முன்னமேவா?
  எனக்கு எல்லாம் சரியாக இருக்கு.நான் தீ நரி.ஐஈ ல சிலநேரம் சில ஃப்ங்கஷன் சரியா வொர்க் ஆகாது.

  சுட்டியமைக்கு நன்றி.தொடர்ந்த வாசிப்புக்கும் நன்றி.பயன்பட்டால் சந்தோஷமே.

 1. சசிகுமார் சொன்னது…:

  சூப்பர் நண்பா, என் தளத்தில் பதிந்து விட்டேன். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

 1. கண்ணா.. சொன்னது…:

  நல்ல பதிவுங்க...

  தொடர்ந்து பல டிப்ஸ்களை கொடுத்து எங்க ப்ளாக்கையெல்லாம் மெருகேற்றுங்கள்

  :)

 1. சூப்பரோ சூப்பர்!பூங்கொத்து கண்மணி!

 1. "தாரிஸன் " சொன்னது…:

  இத செஞ்சு பார்த்தேன் ஆனா நீங்க காடுற மாதிரி போம்மா ஒன்னும் வரலியே....
  ஒரு தனி விண்டோ ஓபன் ஆக்குது.....

  ம்ம்ம்... நல்லாஇருக்கு ....
  தங்கள் பனி தொடர வாழ்துக்கள்

 1. tamil சொன்னது…:

  tahnks ...

 1. mkr சொன்னது…:

  அருமையான தளம்.அந்தளவுக்கு பிளாக் சம்பந்தமாக நிறைய விசயங்கள் இருக்கிறது.உங்கள் முயற்ச்சிக்க்கு பாரட்டுகள்

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and