பின்னூட்டப் பெட்டியை மாற்றியமைத்தல் [customizing comment box]

வெள்ளி, மார்ச் 12

ந்தப் பதிவு நம் பின்னூட்டப் பெட்டியை எப்படி அழகு படுத்துவது என்பதைப் பற்றியது.
முன்பே சொல்லியபடி பின்னூட்டப் பெட்டியை அதே பக்கத்தில் எம்பெட்டட் வகையாக கொண்டு வர செட்டிங்ஸ் பகுதியில் தேர்வு செய்ய வேண்டும்.அவ்வாறு செய்திருந்தால் அது மிகச் சாதாரணமாக வெள்ளை பின்புலத்தில் சாதாரண பார்டர் கோட்டுடன் தெரியும்.
இதை உங்கள் விருப்பப் படி எப்படி வேண்டுமானாலும் அழகு படுத்தலாம்.



அதற்கு உங்க டேஷ்போர்டு சென்று லே அவுட்டில் எடிட் html பகுதியில் Expand Widget Templates”என்பதை டிக் செய்து விடவும் பின்பு ctrl+f என்று டைப் செய்து வரும் பெட்டியில்


<div class='comment-form'>


என்பதை டைப் செய்து தேடவும்.

அதை நீக்கி விட்டு பின் வரும் கோடிங் ஐ சேர்க்கவும்

<div id='mbt-form'>


பின்பு ]]></b:skin> என்பதைக் கண்டுபிடித்து அதற்கு மேலாக கீழ் வரும் css கோடிங்கை சேர்த்து விட்டு சேவ் செய்து விடவும்.


#mbt-form iframe{
background:#ffffff url(http://3.bp.blogspot.com/_7wsQzULWIwo/Sx1aCAx_44I/AAAAAAAACeo/HZz8QQT0etM/s400/plz-do-not-spam1.gif) repeat bottom right;
border:7px solid #C7C7C7;
padding:5px;
font:normal 12pt "ms sans serif", Arial;
color:#7EB2AC;
width:450px;
}
#mbt-form iframe:hover{
background:#ffffff url(http://1.bp.blogspot.com/_7wsQzULWIwo/Sx1Zs5rasXI/AAAAAAAACeg/0fBam5AkHS0/s400/plz-do-not-spam2.gif) no-repeat bottom right;
border:7px solid #7EB2AC;
}
#mbt-form a{
color:#7EB2AC;
}

இதில் #mbt-form iframe{ என்பதில் பேக் கிரவுண்ட் கலர் ;பாண்ட் சைஸ்; பார்டர் சைஸ் நம் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். background image url மாற்றி நமக்கு வேண்டிய படத்தின் உரல் கொடுக்கவும். இது அடிப்படை டிசைன்.

டெமோ:

அடுத்து வரும் #mbt-form iframe:hover{ என்பதிலும் பேக் கிரவுண்ட் கலர் ;பாண்ட் சைஸ்; பார்டர் சைஸ் நம் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். background image url மாற்றி நமக்கு வேண்டிய படத்தின் உரல் கொடுக்கவும்.இது மௌஸ் வைக்கும் போது மாறும் ஹோவர் எபக்ட் எனப்படும் பகுதி.

டெமோ:

12 கருத்துகள்:

  1. சசிகுமார் சொன்னது…:

    பயனுள்ள பதிவு நண்பரே, தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

  1. பயனுள்ள பதிவு கண்மணி டீச்சர்.

  1. கண்மணி/kanmani சொன்னது…:

    நன்றி சசிகுமார்

    நன்றி அமைதி

  1. vidivelli சொன்னது…:

    this program very very advantage ..........
    good.............

  1. ddrd சொன்னது…:

    மிக்க நன்றி கண்மணி

  1. Unknown சொன்னது…:

    பயனுள்ள பதிவு நண்பரே

  1. Karthikeyan Rajendran சொன்னது…:

    அன்பு நண்பரே , நான் பேஸ்புக்கில் மற்றும் கூகுள் + ல் இணைந்துள்ளேன். ஆனால் எனக்கு அதில் உள்ள ஆப்பரேடிங் பற்றி ஒன்றும் தெரியவில்லை, இதை பற்றி சொல்லித்தர தமிழில் வலை முகவரி உள்ளத, எனக்கு கொஞ்சம் உதவுங்களேன்......

  1. கபிலன். சொன்னது…:

    பயனுள்ள பதிவு தொடர்ந்து எழுதவும் நண்பரே

  1. Muniees சொன்னது…:

    நண்பரே, வணக்கம்.

    தங்களின் வலைப் பதிவின் மூலம் வலைப் பதிவர்களுக்கு தேவையான பல குறிப்புகளை கொடுத்துள்ளீர்கள். நன்றி.

    அன்புடன்
    முனி பாரதி
    http://muneespakkam.blogspot.com/

  1. valibar சொன்னது…:

    பயனுள்ள பதிவு நண்பரே, தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
    Page Maker குறித்து பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும்
    மிக்க நன்றி

    http://valibar.blogspot.in/

    http://valibar1.blogspot.in/

    jebasinghjohn@yahoo.in

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and