அனிமேட்டட் ரீசண்ட் போஸ்ட் விட்ஜெட்(animated recent posts widget)

வியாழன், மார்ச் 18

னிமேட்டட் ரீசண்ட் போஸ்ட் விட்ஜெட் தாமாகவே ஸ்க்ரோல் ஆகி நகரக்கூடிய விட்ஜெட்.இதற்கான ஸ்கிரிப்ட் தருவதற்கு முன்பு சாதாரண recent post widget நிறுவுவதைப் பார்ப்போம்

நிறைய பேருடைய பிலாக்கில் ரீசண்ட் போஸ்ட் விட்ஜெட் எனப்படும் சமீபத்தில் எழுதிய இடுகைகளின் பட்டியலை சைடு பாரில் விட்ஜெட்டாக வைத்திருப்பார்கள்.ஏற்கனவே இது பலருக்குத் தெரிந்திருந்தாலும் தேவைப்படும் புதியவர்களுக்காகவே இந்த விளக்கம்.
நம்முடைய பில்லாகரில் add a gadget (select featured gadget)லேயே இந்த வசதி உள்ளது.நம் பிலாக்கின் உரல் மட்டும் கொடுத்தால் போதும்.பதிவுகளின் தலைப்பு மட்டும் வேண்டுமா அல்லது பதிவின் சுருக்கமான பகுதியுடன் வேண்டுமா என நம் விருப்பத்திற்குத் தெரிவு செய்து கொள்ளலாம்.கமெண்ட்டுகளின் எண்ணிக்கை மற்றும் ரீட் மோர் ஆப்ஷனும் உள்ளது.
பொதுவாக 5 சமீபத்திய பதிவுகள் மட்டும் இருக்கும்.பெரும்பாலும் அது ஸ்டேட்டிக்காக நகராமல் இருக்கும் நாம் புது பதிவு போடும் போது பழையது ஒன்று மறைந்து புதிது சேர்ந்து விடும்.இதோ இப்போது animated recent posts க்கான நிரலி.இதை அப்படியே காபி செய்து சட் பாரில் பேஸ்ட் செய்து கொள்ளலாம்.இதில் சிகப்பு நிறத்தில் உள்ள home page என்பதில் மட்டும் அவரவர் பிலாக்கின் உரல் கொடுக்கவும்.<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js" type="text/javascript"></script>
<style type="text/css" media="screen">
<!--

#spylist {
overflow:hidden;
margin-top:5px;
padding:0px 0px;
height:350px;
}
#spylist ul{
width:220px;
overflow:hidden;
list-style-type: none;
padding: 0px 0px;
margin:0px 0px;
}
#spylist li {
width:208px;
padding: 5px 5px;
margin:0px 0px 5px 0px;
list-style-type:none;
float:none;
height:50px;
overflow: hidden;
background:#eee url(http://dl.getdropbox.com/u/708209/scriptabufarhan/recentspy/post.jpg) repeat-x;
border:1px solid #ddd;
}

#spylist li a {
text-decoration:none;
color:#4B545B;
font-size:11px;
height:18px;
overflow:hidden;
margin:0px 0px;
padding:0px 0px 2px 0px;
}
#spylist li img {
float:left;
margin-right:5px;
background:#FFFFCC;
border:0;
}
.spydate{
overflow:hidden;
font-size:10px;
color:#0284C2;
padding:2px 0px;
margin:1px 0px 0px 0px;
height:15px;
font-family:Tahoma,Arial,verdana, sans-serif;
}

.spycomment{
overflow:hidden;
font-family:Tahoma,Arial,verdana, sans-serif;
font-size:10px;
color:#262B2F;
padding:0px 0px;
margin:0px 0px;
}

-->
</style>

<script language='javascript'>

imgr = new Array();

imgr[0] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[1] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[2] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[3] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[4] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[5] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[6] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[7] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";

imgr[8] = "http://i43.tinypic.com/orpg0m.jpg";


showRandomImg = true;

boxwidth = 255;

cellspacing = 6;

borderColor = "#232c35";

bgTD = "#000000";

thumbwidth = 70;

thumbheight = 70;

fntsize = 12;

acolor = "#666";

aBold = true;

icon = " ";

text = "comments";

showPostDate = true;

summaryPost = 40;

summaryFontsize = 10;

summaryColor = "#666";

icon2 = " ";

numposts = 20;

home_page = "http://bloggertipsintamil.blogspot.com/";

limitspy=8
intervalspy=4000

</script>

<div id="spylist">
<script src='http://dl.getdropbox.com/u/708209/scriptabufarhan/recentspy/recentpostthumbspy-min.js' type='text/javascript'></script>
</div>
டெமோ:என் பிலாக்கின் சைட் பாரில்


enjoy blogging.......

23 கருத்துகள்:

 1. karthik சொன்னது…:

  நல்ல பயனுள்ள தகவல்
  வாழ்த்துகளுடன்
  கார்த்திக்

 1. சூப்பர். நல்ல தகவல்.

 1. கண்மணி/kanmani சொன்னது…:

  @வரதராஜலு .பூ
  நன்றிங்க வரதராஜுலு

 1. கண்மணி/kanmani சொன்னது…:

  @karthik
  நன்றி கார்த்திக்

 1. பெயரில்லா சொன்னது…:

  excellent

 1. மணிஜி சொன்னது…:

  நன்றி கார்த்திக் தகவலுக்கு.....

 1. கண்மணி/kanmani சொன்னது…:

  //நன்றி கார்த்திக் தகவலுக்கு.....//


  அவ்வ்வ்வ்வ்
  மணிஜீ

  என்ன கொடுமை பிலாக் என்னோடது:(

 1. "தாரிஸன் " சொன்னது…:

  சட் பாரில் - idhu mattum eanku puriyalai!!!! can u explain this??

 1. பெயரில்லா சொன்னது…:

  கலக்கலா இருக்குங்க உங்க எழுத்து மாதிரியே ப்லாக்கும்

 1. கண்மணி/kanmani சொன்னது…:

  @arun

  it is side bar
  spelling mistake

 1. mkr சொன்னது…:

  நான் இதை எனது பிளாக்கில் சேர்த்தேன்.முதலில் ஒவ்வொரு பதிவின் படமும் பதிவின் தலைப்பின் கட்டத்தை விட பெரிதாக இருந்தது.பிறகு பாக்ஸ் வித் 300 என்று மாற்றி பார்த்தால் ஏர்ரர் என்று காடுகிறது.கொஞ்சம் கூடுதல் தகவல் தேவை கண்மனியக்கா

 1. கண்மணி/kanmani சொன்னது…:

  mkr
  your blog sidebar width may be lesser than 300 px.so error msg comes.instead change the thumb size[thumbnail of image] from 70 to any desired suitable size.you may get it correct

 1. ANOKARAN சொன்னது…:

  நன்றி மிகவும் பயனுள்ள பதிவு.
  நன்றி நன்றி நன்றி

 1. ddrd சொன்னது…:

  enaku anth sidebar ethu endru theriyavillai akkaa pls sollunga pls

 1. Reddiyur சொன்னது…:
  இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
 1. thenkongu sathasivam சொன்னது…:

  நன்றி மிகவும் பயனுள்ள பதிவு.

 1. s.sampath kumar சொன்னது…:

  இது போன்று அனிமெட்டட் விட்ஜெட் களை உபயோகபடுத்தினால் உங்களது பிளாக்கின் லோட் டைம் அதிகமாகும் அதனை தவிர்க்
  http://tamil-google.blogspot.com/

 1. Tamilthotil சொன்னது…:

  in my blogger its not working please help

 1. தேன்மழை சொன்னது…:

  மிகவும் நன்றி கண்மணி அக்கா..எனது தேன்மழை வலைப்பூவில் நன்றாக வேலை செய்கிறது.

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and