பதிவு கோடவுன் [ T O C ]

செவ்வாய், ஆகஸ்ட் 10

இதுவரை நாம் எழுதியுள்ள பதிவுகள் எல்லாம் மாத வாரியாக தேதி வாரியாக 'ஆர்ச்சிவ்ஸ்' எனப்படும் பகுதியில் பார்க்க முடியும். எந்த வகையான பதிவு என்பதை குறிச் சொற்கள் எனப்படும் 'லேபிள்' மூலம் தெரிந்து தேர்ந்தெடுக்கலாம். இப்படி மாதம் தேதி வகைன்னு போகாமல் மொத்தப் பதிவுகளையும் ஒரே கிளிக்கில் பார்க்க  [table of content]  டேபிள் ஆஃப் கன்டென்ட் எனப்படும் 'பதிவுகளின் கோ டவுன்  ...

உங்கள் பிலாக்கின் புள்ளி விபரங்கள் அறிய......

திங்கள், ஆகஸ்ட் 2

அட பிலாக் ஆரம்பிச்சிட்டோம் மாய்ந்து மாய்ந்து பதிவுகளா எழுதுகிறோம்.யார் படிக்கிறாங்க?எத்தனை முறை வந்து போயிருக்காங்க னு எல்லாம் தெரிஞ்சிக்க ஆசையா? உங்கள் பிலாக்கின் புள்ளிவிபரம் statistics அறிந்து கொள்ள google analytics தேடிப் போகாமல் உங்க பிலாக்கரின் டேஷ் போர்டிலிருந்த படியே தெரிந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் www.blogger.com லிருந்து லாகின் செய்யாமல் http://draft.blogger.com/{"Blogger...

பிலாக் திறக்கும் வேகம் அதிகரிக்க......

ஞாயிறு, ஆகஸ்ட் 1

நம் பிலாக்கில் நிறைய வசதிகள் தரும் கோடிங் சேர்த்து வைத்திருப்போம்.குறிப்பாக பிலாக்கை அழகு படுத்த என நிறையச் சேர்த்திருப்போம்.அவையெல்லாம் ஸ்டைல் ஷீட் எனப்படும் css coding ஆகும். இது நமது பிலாக்கின் html பகுதியில் இருக்கும். சிதறிக் கிடக்கும் பொருட்களை ஒழுங்கு படுத்தி அடுக்கினால் இடம் நிறையக் கிடைப்பது போல இந்த ஸ்டைல் ஷீட் எனப்படும் css coding ஐ சுருக்கினால் பிலாக் திறக்கும் வேகம் அதிகரிக்கும...

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and