இந்த பதிவு ஆபிஸ் 2007 வேர்டு டாக்குமெண்டிலிருந்து நேரிடையாகப் பதிவிடுகிறேன்.Ms word ஐ post editor ஆகப் பயன்படுத்தலாம் என்பது தெரிந்தது.இது சோதனைப் பதிவு.பிலாக்கர் கணக்குள் நுழையாமலே Ms word ஐ post editor ஆகப் பயன் படுத்தி பதிவு எழுத முடியும்.வேர்டில் உள்ள அத்துனை உதவிகளையும் பயன்படுத்தி பதிவிட முடியும் என நினைத்தேன்.கிளிப் ஆர்ட் படம் வேர்ட் ஆர்ட் மட்டும் சேர்த்துப் பார்த்தேன்.ஆனால் பிலாக்கரில் தெரியவில்ல.படம் இல்லாமல் வெறும் பதிவாக எழுதலாம்.ஆப் லைனில் கதை எழுதி சேமித்து விட்டுப் பின் சாவகாசமாகப் பதிவிடலாம்.:))

