உ
ங்க பிலாக்கின் (லேபிள்) குறிச் சொற்களை நீங்கள் ஆட் ய கேட்ஜட்டில் எனேபிள் செய்து இருந்தால் அதை லிஸ்ட் (list)வியூவாகவோ அல்லது (cloud)கிளவுட் வியூ வாகவோ செய்திருப்பீர்கள்
அதை இன்னும் அழகாக தனித்தனி டேக் (tag)போல காட்டலாம்.என் வலைப் பக்கங்களில் உள்ளது போல
அதற்கு கீழே உள்ள நிரலியை காபி பேஸ்ட் செய்து ஆட் ய கேட்ஜட் மூலம் சேர்க்கவும்
அதற்கு முன்பு லேபில் ஆப்ஷனில்(cloud) கிளவுட் ஆப்ஷன் டிக் செய்திட வேண்டும்
<style type="text/css">
/*<![CDATA[*/
.label-size {
float:left;
margin:0 0 7px 20px;
position:relative;
font-family:'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif;
font-size:0.75em;
font-weight:bold;
text-decoration:none;
color:#336633;
text-shadow:0px...