
நாம் பிலாக்கில் பதிவெழுதி பப்லிஷ் செய்தால் பதிவின் கீழே தான் பெரும்பாலும் posted by / பதிவிட்டவர் என நம் பெயர் வரும்.
இப்போது வரும் பல புதிய டெம்ப்லேட்டுகளில் பதிவின் தலைப்புக்கு கீழேயே பதிவிட்டவர் பெயர் நேரம் எல்லாம் வரும்படியான வசதிகள் கொடுக்கபட்டிருக்கு.
இருந்தாலும் பலருடைய விருப்ப டெம்ப்லேட்டுகளில் அந்த வசதி இல்லை.
பதிவின் தலைப்புக்கு அருகிலேயே அல்லது கீழே பதிவிட்டவர்...