பாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌

ஞாயிறு, பிப்ரவரி 1

உங்கள் பதிவின் பாப்புலர் போஸ்ட் சைட் பாரில் வைத்திருக்கிறீர்களா? இல்லையென்றால் செட்டிங்க்ஸ் சென்று ஆட் ய காட்ஜடில் பார்த்து அதை சேர்க்கலாம். அதை சும்மா அப்படியே காட்டாமல் கலர் கலராக காட்ட விரும்பினால் இந்த பதிவை படிங்க. செட்டிங்ஸ் சென்று எடிட் எச்டிஎம்மெல் ஓப்பன் செய்து ]]></b:sகின்> தேடி அதற்கு மேலே இந்த கோடிங்க்ஸ் பேஸ்ட் செய்து விட்டால் போதும். Go to Template -> Edit HTML, Find ( Ctrl + F ) ]]></b:skin> Copy the following code and Paste just above it ஒவ்வொரு பாப்புலர் பதிவின்  பின்புலம் ஒவ்வொரு நிறத்தில் தெரியும். !!!! மௌஸ் பாயிண்டரை பாப்புலர்  பதிவு படத்தின்...

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and