பாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌

ஞாயிறு, பிப்ரவரி 1

உங்கள் பதிவின் பாப்புலர் போஸ்ட் சைட் பாரில் வைத்திருக்கிறீர்களா? இல்லையென்றால் செட்டிங்க்ஸ் சென்று ஆட் ய காட்ஜடில் பார்த்து அதை சேர்க்கலாம். அதை சும்மா அப்படியே காட்டாமல் கலர் கலராக காட்ட விரும்பினால் இந்த பதிவை படிங்க. செட்டிங்ஸ் சென்று எடிட் எச்டிஎம்மெல் ஓப்பன் செய்து ]]></b:sகின்> தேடி அதற்கு மேலே இந்த கோடிங்க்ஸ் பேஸ்ட் செய்து விட்டால் போதும். Go to Template -> Edit HTML, Find ( Ctrl + F ) ]]></b:skin> Copy the following code and Paste just above it ஒவ்வொரு பாப்புலர் பதிவின்  பின்புலம் ஒவ்வொரு நிறத்தில் தெரியும். !!!! மௌஸ் பாயிண்டரை பாப்புலர்  பதிவு படத்தின்...

குறிச் சொற்கள்...அழகாக

புதன், ஆகஸ்ட் 29

உ ங்க பிலாக்கின் (லேபிள்) குறிச் சொற்களை நீங்கள் ஆட் ய கேட்ஜட்டில் எனேபிள் செய்து இருந்தால் அதை லிஸ்ட் (list)வியூவாகவோ அல்லது (cloud)கிளவுட் வியூ வாகவோ செய்திருப்பீர்கள் அதை இன்னும் அழகாக தனித்தனி டேக் (tag)போல காட்டலாம்.என் வலைப் பக்கங்களில் உள்ளது போல‌ அதற்கு கீழே உள்ள நிரலியை காபி பேஸ்ட் செய்து ஆட் ய கேட்ஜட் மூலம் சேர்க்கவும் அதற்கு முன்பு லேபில் ஆப்ஷனில்(cloud) கிளவுட் ஆப்ஷன் டிக் செய்திட வேண்டும் <style type="text/css"> /*<![CDATA[*/ .label-size { float:left; margin:0 0 7px 20px; position:relative; font-family:'Helvetica Neue', Helvetica, Arial, sans-serif; font-size:0.75em; font-weight:bold; text-decoration:none; color:#336633; text-shadow:0px...

ஃபான்ட் சைஸ் மாற்ற...

ஞாயிறு, ஆகஸ்ட் 19

உங்க பதிவு படிப்பவர்களின் விருப்பம் போல எழுத்து வகை மற்றும் அளவை மாற்றிக் கொள்ளலாம். ஆங்கிலப் பதிவு அல்லது பதிவில் வரும் ஆங்கில வார்த்தைகளில் இந்த மாற்றங்கள் நன்றாகத் தெரியும் அதற்கான நிரலி (HTML CODE)கீழே உள்ளது. வழக்கம் போல காபி பேஸ்ட் தான் ஆட் ய காட்ஜட்டில் சேர்க்கவும் <script> function go1(){ if (document.selecter2.select2.options [document.selecter2.select2.selectedIndex].value != "none") { document.getElementById('main').style.fontSize =document.selecter2.select2.options [document.selecter2.select2.selectedIndex].value } } function go2(){ if (document.selecter2.select3.options [document.selecter2.select3.selectedIndex].value...

 
பிலாக்கர் டிப்ஸ்/BLOGGER TIPS , and